PDA

View Full Version : வலைப்பூவும் மென்னூலும்



venkatesan1985
05-04-2010, 02:30 PM
நான் ஒரு வலைப்பூ எழுதுகிறேன் http://aagamakadal.blogspot.com
என்னிடம் நிறைய தமிழ் மென்னூல் உள்ளது.அதை html ஆக மாற்றி வலைப்பூவில் பதிவிடும்போது தமிழ் வரவில்லை.எனவே தமிழ் மென்னூலை எப்படி எழுத்து வடிவில் வலைப்பூவில் பதிவது?ஏதேனும் மென்பொருள் உள்ளதா?நண்பர்களே உதவுங்கள்

nrs.rajkumar
26-04-2010, 10:18 AM
திரு.சிவம் உங்களிடம் மென்னூல் நிறைய இருக்கிறதென்று கூறியுள்ளீர்கள். அவை எந்த கோப்பு வடிவத்தில் உள்ளது. .doc என்றால் எந்த குறியீட்டில் உள்ளது. யுனிகோடிலிருந்தால் htmlஆக பதிவிட எந்த சிக்கலும் இருக்காது. மென்னூல்களை தாங்கள் .pdf கோப்பாக அளித்தால் பயனுள்ளதாக இருக்கும்.

சிவகுமார்
20-05-2010, 04:44 AM
உங்கள் மென்னூலில் உள்ள எழுத்துகளை copy செய்து www.suratha.com/reader.htm இங்கு ஒட்டி தமிழில் யுனிகோடிற்கு மாற்றி உங்கள் வலைப்பூவில் பதிவேற்றுங்கள்!