PDA

View Full Version : கதறல்...



muthuvel
04-04-2010, 11:06 AM
ஆயில் தீரும் முன் ,
என் ஆயுள் தீரும் ,
ஈராக்கியன் ..........

பா.சங்கீதா
12-04-2010, 04:56 AM
உண்மையான கதறல்.....
வாழ்த்துகள் :)

sarcharan
21-04-2010, 07:20 AM
ஆயில் தீருமுன் - என்
ஆயுள் தீருமோ?

-ஈராக்கியன் சந்தேகம்

muthuvel
27-04-2010, 11:12 AM
பாராட்டிய அனைவருக்கம் நன்றி

அக்னி
27-04-2010, 11:36 AM
முடிக்கப்படுகின்றன,
ஆயிலுக்காக.., ஆயுள்கள்...

கதறலை இன்னமும் அழுத்தமாய், விரிவாய்ப் பதிவு செய்திருக்கலாமே...

பாராட்டு...