PDA

View Full Version : மின் புத்தகங்கள் download செய்தல்

sudakar88
03-04-2010, 06:54 AM
இந்த வலைதளத்தில் உள்ள மின் புத்தகங்களை download செய்வது எப்படி என்று எனக்கு தெரிவிக்கும்படி கேட்டு கொள்கிறேன்.

venkatesan1985
03-04-2010, 07:06 AM
அப்பு இப்பதானே உள்ள வந்துருக்கீக.அது ஒன்னும் அவ்வளவு சுலபம் இல்ல.நீங்கள் முழுமையாக 25 தமிழ் பதிவுகளை இதில் இடவேண்டும் அப்பதான் அதை பதிவிரக்கம் செய்ய அனுமதி தருவாங்க.இத நா சொல்லல.மேலதிக விபரத்திற்கு மன்ற விதிமுறையை படிக்கவும்

அமரன்
03-04-2010, 11:12 AM
சந்தோசித்தேன் சிவம்.

அக்குவேறு ஆணிவேறாக மன்றத்தை அறிந்து வைச்சிருக்கீங்க.

பாராட்டுகள்.

venkatesan1985
03-04-2010, 02:56 PM
ஐயாவின் பாராட்டுக்கு நன்றி.ஆயினும் எனக்கு ஒரு சந்தேகம்
1.நான் அங்கீகரிக்கக்கூடிய பதிவுகளாக இதுவரை எவ்வளவு பதிவு இட்டுள்ளேன்என எப்படி தெரிந்துகொள்வது?
2.நான் காப்பீடு பற்றி ஒரு பதிவு இட்டுள்ளேன்.அதன் 2ம் பாகம் இட நிணைக்கிறேன்.முதல் பாகத்தை தொடர்ந்து அதன் அருகிலேயே இது வர என்ன செய்வது?
3.மொபைல் மூலமே பதிவிடுகிறேன்.அதன் மூலம் இணைப்புகள் அனுப்பமுடியுமா?
சந்தோசித்தேன் சிவம்.

அக்குவேறு ஆணிவேறாக மன்றத்தை அறிந்து வைச்சிருக்கீங்க.

பாராட்டுகள்.

அமரன்
03-04-2010, 09:48 PM
ஐயாவின் பாராட்டுக்கு நன்றி.ஆயினும் எனக்கு ஒரு சந்தேகம்
உங்களோடு ஒப்பிடும் போது நான் சின்னப்பையன் சார். இனி இப்படி எழுதினீங்கன்னா யாரையோ கூப்பிடுறீங்க்கன்னு நினைச்சுப் போயிடுவேன்.

1.நான் அங்கீகரிக்கக்கூடிய பதிவுகளாக இதுவரை எவ்வளவு பதிவு இட்டுள்ளேன்என எப்படி தெரிந்துகொள்வது?
நீங்க இடும் ஒவ்வொரு பதிவும் அங்கீகரிக்கப்பட்ட பதிவுதான் சிவம். அதனால்த்தான் உங்கள் பதிவுகள் அனைத்தும் மறைந்திடாமல் உள்ளது.

2.நான் காப்பீடு பற்றி ஒரு பதிவு இட்டுள்ளேன்.அதன் 2ம் பாகம் இட நிணைக்கிறேன்.முதல் பாகத்தை தொடர்ந்து அதன் அருகிலேயே இது வர என்ன செய்வது?
அதே திரியில் பின்னூட்டம் போலக் கொடுக்கலாம். கொடுத்து விட்டு முதல் பதிவில் இரண்டாம் பாகத்தின் சுட்டியை இணைக்கலாம்.

3.மொபைல் மூலமே பதிவிடுகிறேன்.அதன் மூலம் இணைப்புகள் அனுப்பமுடியுமா?

நிச்சயமாக.

rrajesz
17-07-2010, 02:58 PM
எனக்கும் மேற்கண்ட சந்தேகம் இருந்தது.
உதவிக்கு நன்றி.