PDA

View Full Version : PDF-வலைப்பூவில் இனைக்க.



நூர்
02-04-2010, 06:33 PM
PDF-வலைப்பூவில் இனைக்க.
-------------------------------------
நண்பர்களின் வேண்டுகோள்க்கு இனங்க.
===============================

http://www.scribd.com/


இங்கு சென்று உறுப்பினர் ஆகி கொள்ளுங்கள்.(உறுப்பினர் ஆகாமலும் முயற்சி செய்து பாருங்கள்)


http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/v1a.jpg


upload கிளிக் செய்து உங்கள் கணினியில் உள்ள pdf பைலை கொடுங்கள்.


http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/v3-1.jpg


வரும் விண்டோவில் ஒகே கொடுங்கள்.


http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/v4.jpg


கொஞ்சம் நேரம் காத்திருங்கள்.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/v5.jpg

இங்கு பெயர் கொடுத்துக்கொள்ளலாம்

சேவ் செய்யுங்கள்.


http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/v6.jpg

புராபில் கிளிக் செய்யுங்கள்,அங்கு உங்கள் பைல் இருக்கும்


http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/v8.jpg

அதை கிளிக் செய்தால்


http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/v7.jpg


ஓரமாக 2 கோடு வரும்,
அதில் வட்டமிட்டு காட்டபட்டதை காப்பி செய்து உங்கள் வலைப்பூவில்.வழக்கம் போல் பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.



நன்றி.
அன்புடன் நூர்