PDA

View Full Version : தமிழிற் குறுஞ்செய்தி...

அக்னி
02-04-2010, 07:03 AM
indisms எனப்படும் ஒரு மென்பொருள்,
Ovi store இற் கிடைக்கின்றது...

s60 வகை n79 இற் பரிசோதித்துப் பார்த்தேன்.
தமிழில் மிக இலகுவாக எழுத முடிகின்றது...
எழுதும் வழிமுறைகளும் விளக்கமாகச் சொல்லப்பட்டுள்ளன...

எழுதிய குறுஞ்செய்தியை, s60 வகை அலைபேசிகளிற் தெளிவாக வாசிக்க முடியும் என நம்புகின்றேன்.

குறுஞ்செய்தியை அனுப்ப இரு வழிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
indisms மென்பொருள் இல்லாத அலைபேசிகளுக்கு அனுப்ப
indisms மென்பொருள் உள்ள அலைபேசிகளுக்கு அனுப்ப
Samsung அலைபேசி ஒன்றுக்கும், Nokia 6230i இற்கும் அனுப்பிப் பரிசோதித்தேன்.
Samsung இல் எழுத்துக்கள் குழம்பியும், Nokia 6230i எழுத்துக்கள் கட்டம் கட்டமாகவுமே பெறப்பட்டன.

வேறு யாரேனும் இந்த மென்பொருளை வைத்திருந்தால்,
இணைந்து பரிசோதிக்கத் தயாராக உள்ளேன்...

தொடர்பான அலைபேசித் திரைப் படங்களை விரைவில் இணைக்கின்றேன்.

சுட்டி:
http://store.ovi.com/search?q=indisms (http://store.ovi.com/search?q=indisms)

அன்புரசிகன்
02-04-2010, 08:09 AM
நானனுப்பினது வந்தோ??? என்ன தமிழில் அடிக்க சிரமமாக உள்ளது. அதன் கீ லேயவுட் இருக்கா???

அக்னி
02-04-2010, 08:27 AM
அதிலேயே options இல் இருக்கின்றதே...

நீங்கள் அனுப்பியது தமிழில் வந்தது. ஆனால், எழுத்துக்கள் மாறிவிட்டனவா அல்லது எழுத்துக்கள் தவறித் தட்டச்சிடப்பட்டனவா எனத் தெரியவில்லை.

இப்போதுதான் பதிற் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளேன்.

பின்னர் படங்களை இணைக்கின்றேன்.

சிவா.ஜி
02-04-2010, 08:51 AM
Ovi store இதென்ன நம்ம ஓவியாவோட ஸ்டோர்ஸா அக்னி...!
நல்ல செய்திதான் சொல்லியிருக்கீங்க. ஊருக்குப் போய் முயற்சி பண்ணிப் பாக்கனும்.

அக்னி
02-04-2010, 08:59 AM
அது Nokia மென்பொருட் தொகுப்பு... (Nokiaவின் உபதளம் என நினைக்கின்றேன்)
நாம் பதிவு செய்து, நமது அலைபேசி வகையையும் பதிவுசெய்தால்,
குறித்த அலைபேசிக்குரிய மென்பொருட்களை ஒரு சேரக் காணலாம்.

நம்ம ஓவியா அக்காவோடதோன்னு அவங்கதான் வந்து சொல்லணும்...

சரி சரி...
தமிழிற் குறுஞ்செய்தி வந்ததா...

சிவா.ஜி
02-04-2010, 09:21 AM
கட்டங்கட்டமாத்தான் இருக்கு அக்னி....ஆப்ஷன்ல ஏதாவது செய்யனுமா?
என்னோடது நோக்கியா 5700. S 60 சீரீஸ்.

அக்னி
02-04-2010, 09:30 AM
தெரியலயே...
யாராச்சும் வந்து உதவுங்கப்பா...

குறித்த மென்பொருளை அலைபேசியில் நிறுவி,
நான் குறிப்பிட்டபடி இரண்டாவது வழிமுறை மூலம் குறுஞ்செய்தியனுப்பினால்,
indisms வாயிலாகத் தமிழைக் காணலாம் என நான் நினைக்கின்றேன்.

சிவா.ஜி
02-04-2010, 09:38 AM
1. indisms இல்லாத அலைபேசிகளுக்கு அனுப்ப*

இந்தமுறையில்தான் அனுப்பினீர்களா....?

அக்னி
02-04-2010, 09:42 AM
ஆமாம் சிவா.ஜி...
அப்படித்தான் அனுப்பினேன்...

தொடர்புபட்ட சுட்டியை முதற்பதிவில் இணைத்துள்ளேன்.

என்னோடது நோக்கியா 5700. S 60 சீரீஸ்.
:sprachlos020: :sprachlos020: :sprachlos020:
ஒருத்தரு தன்னோட மகனுக்கென ஒரு அலைபேசியை வாங்கிவிட்டு,
மகனுக்குக் கொடுக்காமற் புருடா விட்டுட்டாராமே...
யாரென்று உங்களுக்குத் தெரியுமா சிவா.ஜி... :rolleyes:

சிவா.ஜி
02-04-2010, 10:09 AM
மகனுக்குக்காக வாங்கியது நோக்கியா 5800...அது மகனிடம்தான் இருக்கிறது என்று அந்த இன்னொருத்தருக்குத் தெரியலையாமே....!!!

அன்புரசிகன்
02-04-2010, 12:05 PM
இங்கே உங்களது அலைபேசியின் ரகங்கள் உண்டா என பார்க்கவும்... பதிவிறக்கவும்.

http://www.indisms.in/support.html#downloads

அல்லது

Symbian S60 3rd Edition: N73, N71, E65, N76, N81, N81 8GB, N92, N93, N93i, N95 8GB, N95, 6610 Navigator, 5700 XpressMusic, E50, E51, E61, E62, E61i, E60, N80, E90, 3250, N91, N91 8GB (http://www.eternoinfotech.com/xtraz/IndiSMS_3rd_v2.1.6.sisx) [SISX]

http://www.tamilmantram.com/base_img/download_bullet.gif (http://www.eternoinfotech.com/xtraz/IndiSMS_2nd_v2.1.6.sis)Symbian S60 2nd Edition: 6600, 7650, 6682, 6681, 6680, 3230, 6630, 6260, N-GageQD, 7610, 6620, 3660, 3620, 3600, 3650, N70, 6670, N72 (http://www.eternoinfotech.com/xtraz/IndiSMS_2nd_v2.1.6.sis) [SIS]

http://www.tamilmantram.com/base_img/download_bullet.gif (http://www.eternoinfotech.com/xtraz/indisms_ND_128_128.jar)Nokia - 128x128: 2610, 2626, 6021, 6021, 6030 (http://www.eternoinfotech.com/xtraz/indisms_ND_128_128.jar) [JAR]

http://www.tamilmantram.com/base_img/download_bullet.gif (http://www.eternoinfotech.com/xtraz/indisms_128_160.jar)Nokia - 128x160: 3555, 3109, 6170, 6125, 6080, 7070, 7360, 7070, 6111, 6060, 6170, 3110, 5200, 7270, 6151, 6085, 5070, 2630, 2760, 3500, 6086, 6102, 6136 (http://www.eternoinfotech.com/xtraz/indisms_128_160.jar) [JAR]

http://www.tamilmantram.com/base_img/download_bullet.gif (http://www.eternoinfotech.com/xtraz/indisms_ND_128_128.jar)Sony Ericsson - 128x128: J300, K300 (http://www.eternoinfotech.com/xtraz/indisms_ND_128_128.jar) [JAR]

http://www.tamilmantram.com/base_img/download_bullet.gif (http://www.eternoinfotech.com/xtraz/indisms_128_160.jar)Sony Ericsson - 128x160: K320, K310, W300, K510, Z530, Z520, K508, K500 (http://www.eternoinfotech.com/xtraz/indisms_128_160.jar) [JAR]

http://www.tamilmantram.com/base_img/download_bullet.gif (http://www.eternoinfotech.com/xtraz/indisms_176_220.jar)Sony Ericsson - 176x220: D750, W700, W710, Z610, Z710, Z550, K610, W550, K600, K608, K750, W810, W350i, W380i, W600i, W610i, W660i, K550, K700, K530, K618i, Z555i, Z558, V630 (http://www.eternoinfotech.com/xtraz/indisms_176_220.jar) [JAR]

http://www.tamilmantram.com/base_img/download_bullet.gif (http://www.eternoinfotech.com/xtraz/indisms_176_220.jar)Sony Ericsson - 176x220: W830, W850, K790, W900, S700, W950, W800, W880, M600, W580, C702, C902, C905, G502, G700, G900, K660i, K770i, K800i, K810i, K850i, T650, W830, W850, W880, W890, W910, W980, Z750, Z770, Z780, P990i, S500i, SonyEricsson P1i, T650i, W760i, W902, W910i, W960i (http://www.eternoinfotech.com/xtraz/indisms_176_220.jar) [JAR]

http://handheld.softpedia.com/progDownload/IndiSMS-Download-23975.html

அக்னி
02-04-2010, 01:10 PM
நம்மாளுங்க கோடு போட்டா ரோடு போட்டுடுவாங்கறது உண்மைதான்...
படங்களேதும் எனக்குத் தெரியவில்லை.
நன்றி ரசிகரே...

*****
அப்புறம்,
உங்களது இரண்டாவது குறுஞ்செய்தி அழகாகக் கிடைக்கப்பெற்றேன்.

புதிய குறுஞ்செய்தி எழுதத் தெரிவு செய்துவிட்டு,
options > language keypad ஐத் தேர்வு செய்தால், எழுத்துக்களுக்குரிய lay out வருகின்றதே.
அதனை அப்படியே வைத்துக்கொண்டும் தட்டச்சிடலாம்.
பரிச்சயமானதும் பின்னர் தேவைப்படாதென நினைக்கின்றேன்.

அன்புரசிகன்
02-04-2010, 09:47 PM
நான் படங்கள் ஏதும் இணைக்கல... அது Download icon.

மற்றது language keypad ல் எழுத்துக்கள் தெரிகின்றன. அதாவது ஆரம்ப எழுத்துக்கள் தெரிகின்றனவே தவிர எந்த எழுத்துக்கு எந்த கீ என்று இல்லை. ஆரம்பத்தில் ன எழுத்தை அடிக்க களைத்துப்போனேன். அது தான் அண்பு என்று போட்டிருந்தேன். நீங்கள் அனுப்பிய போது கீழே பார்த்ததும் தான் புரிந்தது. n_ என்றால் தான் இரண்டு சுழி வரும் என்று.... இப்போது பரவாயில்லை...