PDA

View Full Version : நிகரமையம் (சோசலிசம்)!



குணமதி
27-03-2010, 05:05 PM
நிகரமையம்!



முப்பது நாற்பது அகவையில் -

ஒவ்வொருவருக்கும் -

எவ்வித வேறுபாடுமின்றி -

ஒருவகை நோயாவது...

இந்திய நிகரமையம்(சோசலிசம்)!