PDA

View Full Version : வைகறை!



குணமதி
26-03-2010, 06:52 PM
வைகறை!


செக்கச் செவேலென்ற ஒளிக்கற்றை வீச்சு!

இயற்கை வரையும்

சிவப்பின் திறம்மிக்க கலைப் படைப்பு!

உருக்கிய எஃகுக் குழம்பால் -

ஓவியம்!

சிதறும் செவ்வொளியின் பல்வேறு பரிமான(ண)ங்கள்!

வைகறைக் கதிரவன்!

govindh
26-03-2010, 07:35 PM
வைகறைக் கதிரவன்..... திறம்மிக்க கலைப் படைப்பு...!

உங்கள் கவிப் படைப்பும் அருமை..
வாழ்த்துக்கள்..

அமரன்
26-03-2010, 10:25 PM
காலை ஆடையின்
செங்கறை... அழகு.

பாராட்டு.

குணமதி
27-03-2010, 01:29 AM
வைகறைக் கதிரவன்..... திறம்மிக்க கலைப் படைப்பு...!

உங்கள் கவிப் படைப்பும் அருமை..
வாழ்த்துக்கள்..

நன்றி கோவி.

குணமதி
27-03-2010, 01:30 AM
காலை ஆடையின்
செங்கறை... அழகு.

பாராட்டு.

நன்றி அமரன்.

இனியவள்
27-03-2010, 08:43 AM
கவி அழகு வாழ்த்துக்கள் நண்பரே..!

குணமதி
27-03-2010, 11:28 AM
கவி அழகு வாழ்த்துக்கள் நண்பரே..!

மிக்க நன்றி.

பா.ராஜேஷ்
27-03-2010, 12:12 PM
அதி அற்புதம். பாராட்டுக்கள் நண்பரே

குணமதி
27-03-2010, 04:43 PM
அதி அற்புதம். பாராட்டுக்கள் நண்பரே

மிக்க நன்றி.

கலையரசி
27-03-2010, 04:54 PM
ஒவ்வொரு வைகறையிலும் இயற்கை அள்ளித் தெளிக்கும் வர்ண ஜாலங்களை உங்கள் வார்த்தை ஜாலங்களால் கண்முன் கொண்டு வந்துவிட்டீர்கள்.
மிக்க நன்று குணமதி அவர்களே!

குணமதி
27-03-2010, 04:56 PM
மிக்க நன்றி.

Hega
27-03-2010, 05:24 PM
வைகறை தங்கள் கவி வரிகளால்மிக அழகாக ஜொலிக்கிறது

குணமதி
27-03-2010, 06:20 PM
வைகறை தங்கள் கவி வரிகளால்மிக அழகாக ஜொலிக்கிறது

மிக்க நன்றி.