PDA

View Full Version : நட்பு



சரோசா
26-03-2010, 04:02 PM
கிழிசல் துணியைத் தைக்கும் வேலையில் விரல்கள்.
சுட்டு விரல் அடுத்த விரலைப் பார்த்து,
துன்பப்படுகிறவர்களுக்குத் துன்பப்படுகிறவர்களே
துணை "என்றது .
அடுத்த விரல் கேட்டது,
ஏன் அப்படிச் சொல்கிறாய்;?

"இதொ பாரேன் ........சுட்டு விரல் சொன்னது

"கிழிசல் துணிக்கு
ஓட்டை ஊசி":aetsch013::wuerg019:

சிவா.ஜி
26-03-2010, 04:38 PM
நல்ல சிந்தனை சரோசா. வித்தியாசமான வரிகள். வாழ்த்துக்கள்.

ஜனகன்
26-03-2010, 05:28 PM
சரோசா!!!.அருமையான கவிதை.
சிந்திக்க வைக்கும் வரிகள் தொடருங்கள்........

சரோசா
26-03-2010, 08:41 PM
sசிவாஜி ,ஜனகன் வாழ்த்துக்கழுக்கு நன்றிகள்

அமரன்
26-03-2010, 10:09 PM
நண்பன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஊசியும் நூலும் சிறந்த எடுத்துக்காட்டு. அதை ஊசி முனையளவு கவிதையில் சொன்னது அழகு. ஆனாலும் இடையில் நுழைந்த துன்பம் நெருடுகிறது.

குத்தும் ஊசிக்கு காது அறாதிருப்பது அவசியம்.

பாராட்டு சரோசா.

govindh
26-03-2010, 10:31 PM
நட்பு....நன்று....

நல்வாழ்த்துக்கள்....

குணமதி
27-03-2010, 01:18 AM
///"கிழிசல் துணிக்கு
ஓட்டை ஊசி"///

அருமை.

பா.ராஜேஷ்
27-03-2010, 12:03 PM
பாராட்டுக்கள் சரோசா. நன்றாக எழுதி உள்ளீர்கள்.

பா.சங்கீதா
03-04-2010, 08:26 AM
மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்த்துகள் !
:):icon_rollout:

மஞ்சுபாஷிணி
03-04-2010, 09:41 AM
வித்தியாசமான ஒரு அழகிய கவிதை.... அருமையான நட்பு... வாழ்த்துக்கள் சரோசா...

ஆர்.ஈஸ்வரன்
03-04-2010, 10:21 AM
நல்ல சிந்தனை. வாழ்த்துக்கள்.

சரண்யா
03-04-2010, 02:08 PM
வித்யாசமான சிந்தனை...வாழ்த்துகள்