PDA

View Full Version : சூதாட்டம் ...



muthuvel
26-03-2010, 02:06 PM
அன்று பாண்டவர்கள் ,
இன்று பணக்காரர்கள்,
I.P.L MATCH.......

ஜனகன்
26-03-2010, 05:04 PM
கவிதைகள் இப்படி வார்த்தைகள் குறைந்த விட்டது முத்துவேல்.
என்றாலும் தேவையான வரிகள், வாழ்த்துக்கள்.

muthuvel
27-03-2010, 08:08 AM
பணம் அச்சடிப்பு ,
ஒட்டு சீட்டு வடிவில்,
தேர்தல்..

பா.ராஜேஷ்
27-03-2010, 12:02 PM
பணம் அச்சடிப்பு ,
ஒட்டு சீட்டு வடிவில்,
தேர்தல்..

இந்த பணத்தின் பயனாளி யார்? பணம் செலவு செய்வதற்காக. ஆனால் இதுவோ பணம் சம்பாதிக்கும் முதலீடு.