PDA

View Full Version : வயிற்று போக்கு உடனே நிற்க

ஜனகன்
24-03-2010, 02:25 PM
1 தேக்கரண்டி மைதாமாவை கையில் எடுத்து,
சிறிது தண்ணீர் சேர்த்து மாவை உருட்டி மாத்திரை போல வாயில் போட்டு தண்ணீர் குடித்தால்
உடனே வயிற்றுப்போக்கு நின்றுவிடும்.

http://www.tamilmantram.com/vb/photogal/images/7388/large/1_vayiru.jpg

jayashankar
24-03-2010, 02:34 PM
ஏனுங்க இப்படி மொட்டையா சொன்னா எப்படி.

அப்படி என்னதான் விசேஷமுங்க இந்த மைதா வைத்தியத்தில்.

கொஞ்சம் சொன்னா புரிஞ்சுக்குவோமில்ல...

ஜனகன்
24-03-2010, 02:41 PM
உங்களுக்கு வயிற்று போக்கு வந்தால் இப்படி செய்து பாருங்கள். ஜெயசங்கர்.
அப்போது தெரியும் அதன் மகிமை.

சிவா.ஜி
24-03-2010, 02:54 PM
என்னோட வைத்தியமும் இதுதான்.....ஆனா...வெறும் மைதா கிடையாது. பரோட்டா ரெண்டு சாப்பிட்டா....வயிற்றுப்போக்கு போயே போச்.....!!!

சரோசா
24-03-2010, 03:05 PM
ஜனகன் வயிற்று போக்கு தகவலுக்கு நன்றி.
டாக்டர் செலவெ அநுப்பவா?

jayashankar
24-03-2010, 03:06 PM
உங்களுக்கு வயிற்று போக்கு வந்தால் இப்படி செய்து பாருங்கள். ஜெயசங்கர்.
அப்போது தெரியும் அதன் மகிமை.

ஆஹா ஆஹா என்ன ஒரு கரிசனம்.

பா.சங்கீதா
29-03-2010, 08:07 AM
நான் ஒரு புத்தகத்தில் இதை படித்தேன்
அதாவது "வயிறு போக்கு ஏற்பட்டால் மூன்று வேலை தேனீர் அருந்த சரியாகிவிடும்" என்று..
தங்கள் வைத்தியத்துக்கு நன்றி..

anna
29-03-2010, 08:26 AM
ஜனகன் கூறியது போல் செய்தாலும் வயிற்றுப்போக்கு நிற்கும். இப்படி செய்தாலும் வயிற்றுப்போக்கு நிற்கும் எப்படி?

1. முதலில் ஒரு நீண்ட கொம்பினை எடுத்துக்கொள்ளவும்.
2.அதன் முனையில் சிவப்பு நிற துணியினை கொடிபோல் கெட்டிக்கொள்ளவும்.
3. வயிற்றுப்போக்கு ஏற்படும் போது இந்த சிவப்பு கொடியினை ஆட்டினால் வயிற்றுப்போக்கு நிற்கும்.
4. எப்படி என்றால் அவ்வளவு பெரிய இரயிலே சிவப்பு கொடியை கண்டதும் நிற்கிறது. மேற்சொன்னது நிற்காதா? என்ன?

சும்மா நகைச்சுவைக்காக தவறாக எண்ண வேண்டாம்.

Mano.G.
29-03-2010, 09:07 AM

ஆமா, அவ்வளவு நீண்ட ரயிலே
நிக்கும் போது இது நிக்காதா

நல்ல சிரிச்சு இப்ப வயத்த வலிக்குது
இத நிப்பாட்ட யாராவது மருந்து
சொல்லுங்களேன்.

மனோ.ஜி

ஜனகன்
29-03-2010, 09:10 PM

anna சூப்பரான டிப்ஸ் கொடுத்து இருக்கீங்க வாழ்த்துக்கள்

அன்புரசிகன்
29-03-2010, 09:16 PM
என்னோட வைத்தியமும் இதுதான்.....ஆனா...வெறும் மைதா கிடையாது. பரோட்டா ரெண்டு சாப்பிட்டா....வயிற்றுப்போக்கு போயே போச்.....!!!

பரோட்டாவுக்கு சைடா சில்லிசிக்கனா இல்ல பட்டர் சிக்கனா??? இல்ல மட்டன் குருமாவா இல்ல மீன் பொளிச்சதா???:lachen001:

ஜனகன்
29-03-2010, 09:19 PM
ஆமா, அவ்வளவு நீண்ட ரயிலே
நிக்கும் போது இது நிக்காதா

நல்ல சிரிச்சு இப்ப வயத்த வலிக்குது
இத நிப்பாட்ட யாராவது மருந்து
சொல்லுங்களேன்.

மனோ.ஜி

நன்றாக காய்ந்த மிளகை லேசாக வறுத்து அதன் மணத்தை நுகர வயத்த வலி
நிற்கும் மனோ.ஜி

பா.சங்கீதா
06-04-2010, 01:29 PM
ஜனகன் அண்ணா நீங்க ஒரு டாக்டரா?

சும்மாதான் கேட்டேன்
தமாசுக்கு

ஜனகன்
06-04-2010, 05:13 PM
ஜனகன் அண்ணா நீங்க ஒரு டாக்டரா?

சும்மாதான் கேட்டேன்
தமாசுக்கு

நான் டாட்டர் இல்லை.
எல்லாம் ஒரு அனுபவம்தான்.எண்கள் வீட்டில் ஒரு டாட்டர் இருக்கிறார்.

ஜனகன்
06-04-2010, 05:23 PM
தண்ணீர் சிகிச்சை தினமும் காலையில் எழுந்ததும் பல் துலக்குவதற்கு முன்னால் 4 டம்ளர் தண்ணீர் வெறும் வயிற்றில் குடிக்கவும், அதன் பிறகு பல் துலக்க வேண்டும். ஆனால் அடுத்த 45 நிமிடங்களுக்கு எதுவும் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது. 45 நிமிடங்கள் கழிந்த பிறகு வழக்கம் போல சாப்பிடலாம், தண்ணீர் பருகலாம்.

மிக மிக முக்கியமான விஷயம்

இந்த தண்ணீர் சிகிச்சை எடுத்து கொள்பவர்கள் காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு இந்த 3 க்கும் பிறகு அடுத்த 2 மணி நேரம் எதையும் சாப்பிடவோ, பருகவோ கூடாது. இந்த சிகிச்சையில் எந்த விதமான பக்க விளைவுகளும் கிடையாது, குறிப்பிட்ட நாளைக்கு என்றில்லாமல் தினமும் இந்த பழக்கத்தை தொடர்ந்தால் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்க முடியும்.

தலைவலி, உடம்புவலி, இதயம் சம்பந்தமான பிரச்சனைகள், ஆர்த்ரைடிஸ், காசநோய், உடலில் அதிகபடியான கொழுப்பு சேர்வது, வயிற்றுபோக்கு, கிட்னி மற்றும் யுரினரி பிரச்சனைகள், பைல்ஸ், சர்க்கரை வியாதி, மாதவிடாய் பிரச்சனைகள், கண் நோய்கள், காது, முக்கு, தொண்டை பிரச்சனைகள் இப்படி பல நோய்கள் தீர காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தாலே போதும்..... என்கிறது ஜப்பானிய மருத்துவ முறை.

http://www.tamilmantram.com/vb/photogal/images/7388/large/1_images.jpg

srivinoth
19-12-2010, 04:45 PM
நகைச்சுவையான கலந்துரையாடல்:lachen001:

பாலகன்
19-12-2010, 04:52 PM
தண்ணீர் மருத்துவம் அருமை ஜனகரே

நாளை முதல் ஆரம்பிக்கிறேன்

ஜனகன்
19-12-2010, 06:11 PM
தண்ணீர் மருத்துவம் அருமை ஜனகரே

நாளை முதல் ஆரம்பிக்கிறேன்

நல்லது ஆரம்பியுங்கள், எல்லாம் நல்லபடி அமைய வாழ்த்துக்கள் மகாபிரபு.

vseenu
26-09-2011, 08:56 AM
மிக நல்ல மருத்துவம். ஆனால் செயல் படுத்துவது சற்று கடினமாக தெரிகிறது. மிக்க நன்றி.

kulandaivel
26-09-2011, 10:48 AM
Å¢üÚô§À¡ìÌ ¿¢ü¸
1) §¾Â¢¨Ä ʸ¡ºý º÷츨à §º÷측Áø ÌÊì¸×õ.
2)¦À¡ðÎ ¸¼¨Ä º¡ôÀ¢¼Ä¡õ. ¿øÄÐ.
3)ƒ¢§ÄÀ¢ Ôõ ¿ý§È
4)ݼ¡¸ ±¨¾Ôõ º¡ôÀ¢¼ §Åñ¼¡õ
5)Á¡Ð¨Ç - ÀÆõ §º÷ì¸×õ. Á¡ÐÇõ À¢ïÍ Á¢¸ ¿øÄ ÁÕóÐ, ÁüÈ ÀÆí¸û ±Ð×õ §Åñ¼¡õ
6)§Á¡÷, ±ØÁ¢î¨º º¡üÚ, º÷츨à ,¯ôÒ ¿ýÚ.
7)±øÄ¡ÅüÚìÌõ §Á§Ä Å¢üÚìÌ «¾¢¸ §Å¨Ä ¦¸¡Î측Áø À¡÷òÐ ¦¸¡ûÇ×õ.
ÅÂ¢Ú º¡¢Â¡Ìõ ŨâÖõ.

Å¡ú¸ ÅÇÓ¼ý

«ýÒ¼ý
¯íìû ¿ñÀý
ÌÆó¨¾ §Åø. Ó

kulandaivel
26-09-2011, 11:11 AM
வயிற்றுபோக்கு நிற்ற்க்க

1) .தேயிலை டிக்காஷன் சர்க்கரை சேர்க்காமல் குடிக்கவும்
2)பொட்டுக்கடலை சாப்பிடலாம் நல்லது
3)ஜிலேபியும் நன்றே
4)சூடாக எதையும் சாப்பிட வேண்டாம்
5)மாதுளை பழம் சேர்க்கவும் ,பிஞ்சு மிக நல்ல மருந்து ,உவர்ப்பு சுவை எல்லாம் நன்று.
6)மற்ற பழங்கள் எதுவும் வேண்டாம் .
7) மோர்,எழுமிச்சை சாறு ,சர்க்கரை,,உப்பு நன்று
8) எல்லாவற்றுக்கும் மேலாக சீரண உறுப்புகளுக்கு ஒய்வு அவசியம் ,
9)நல்ல பசி எடுக்கும் வரை பாதி பட்டினி கிடக்கவும் !!!!!

உணவே மருந்து , மருந்தே உணவு

அன்புடன்

குழந்தை வேல் .மு

seguwera
26-09-2011, 01:55 PM
வயிற்று வலிக்கு வெந்தயம் சிறிதளவு வாயில் போட்டுக்கொண்டு தண்ணீர் குடித்தால் சிறிது நேரத்தில் வயிற்று வலி நின்று விடும்

jaffer
04-10-2011, 09:56 AM
அப்படியா பகிர்வுக்கு நன்றி