PDA

View Full Version : ஜாவா (JAVA), ஓரக்கள் ( Oracle), படிக்கப் போகின்றேன் உதவுங்கோ…………..



அகத்தியன்
22-03-2010, 02:05 PM
நண்பர்களே!
ஜாவா (JAVA), ஓரக்கள் ( Oracle), என்பனவற்றை சுயமாக கற்க திட்டமிட்டுள்ளேன். இது சாத்தியமா? இதற்கான குறிப்புகள் கையேடுகள் போன்றவற்றினை எங்கிருந்து நான் பெறமுடியும்? முக்கியமாக எனக்கு இவை பற்றி எந்த ஒரு அடிப்படை அறிவும் இல்லை.. அதனால் நான் ஆரம்பத்திலிருந்து தொடங்க வெண்டும்.
மன்றத்தில் நிறைய கணனியுடன் தொடர்புடைய விற்பன்னர்கள் உள்ளதால் எனக்கு இது தொடர்பில் நிறைய உதவிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன். (உங்களிடம் இது தொடர்பான மின்னுற்கள் இருந்தாலும் எனக்கு தந்து உதவலாம்)

இனியவள்
22-03-2010, 05:47 PM
அதே எனக்கும் இத் திரி உதவும் என நம்புகிறேன்..! தெரிந்தால் உதவுங்கள் நண்பர்களே..!

நன்றி அகத்தியன் இத் திரி ஆரம்பித்தமைக்கு...!

நூர்
23-03-2010, 06:20 AM
நம் மன்றத்தில் இருக்கிறது. முயற்சி செய்து பாருங்கள். நன்றி.


பாகங்கள் இங்கே
-----------------
part 1: http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7580
part 2: http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7767
part 3: http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8189
part 4: http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8486
part 5: http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8692
part 6: http://www.tamilmantram.com/vb/showt...d=1#post202930 )
7.http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9213