PDA

View Full Version : இன்று முதல் நானும் உங்களோடு



Hega
21-03-2010, 08:41 AM
வணக்கம் உறவுகளே

இன்று முதல் நானும் உங்களோடு.....

தமிழால் தமிழோடு தமிழ் கறக வந்தேன்.

muthuvel
21-03-2010, 08:47 AM
வணக்கம் உறவுகளே

இன்று முதல் நானும் உங்களோடு.....

தமிழால் தமிழோடு தமிழ் கறக வந்தேன்.

வாழ்த்த வயதில்லை,
உங்களை வரவேற்கிறேன் ,
பணிவான வணக்கத்துடன்

சிவா.ஜி
21-03-2010, 08:50 AM
வாங்க நிஷா. தமிழால் தமிழோடு, தமிழ் கற்க வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன். வாழ்த்துக்கள்.

ஆதி
21-03-2010, 08:54 AM
வாங்க நிஷா.... மன்றில் தங்களின் வரவு நல்வரவாகட்டும்..

தமிழால் தமிழோடு தமிழ் கற்று, தமிழால் தமிழோடு தமிழ் மன்றில் என்றும் இணைந்திருக்க, தமிழாள் வாழ்த்தட்டும்..

ஆர்.ஈஸ்வரன்
21-03-2010, 09:35 AM
உங்களை அன்புடன் வரவேற்கிறேன். வாழ்த்துக்கள்

அன்புரசிகன்
21-03-2010, 10:20 AM
வருக வருக நிஷா... என்றும் நம்முடன் இணைந்தே இருங்கள். உங்கள் படைப்புக்களையும் காண ஆவலுடன் இருக்கிறோம்...

பா.ராஜேஷ்
21-03-2010, 10:32 AM
வருக நிஷா. தங்கள் வரவு நல்வரவாகட்டும்

மன்மதன்
21-03-2010, 10:41 AM
நல்வரவு நிஷா..

Hega
21-03-2010, 11:04 AM
என்னை வாழ்த்தி, வரவேற்ற

முத்துவேல்,
சிவா.ஜி,
ஆதன்,
ஆர். ஈஸ்வரன்,
அன்பு ரசிகன்,
பா.ராஜேஷ்
மன்மதன்

ஆகியோருக்கு நன்றிகள்.

ஜனகன்
21-03-2010, 11:10 AM
வாங்க நிஷா! உங்கள் வரவு நல் வரவாகட்டும்.

govindh
21-03-2010, 11:13 AM
வருக..வருக..என அன்புடன் வரவேற்கிறோம்...

குணமதி
21-03-2010, 11:37 AM
///தமிழால் தமிழோடு தமிழ் கறக வந்தேன்?///

வரவேற்கிறோம்!

அமரன்
21-03-2010, 12:59 PM
வாங்க நிஷா.

தமிமன்றம் ஒரு காமதேனு என்பதை உணர்ந்துதான் தமிழ் கற(க்)க வந்திருக்கீங்க.

நன்றாக அருந்துங்க தமிழ்ப்பாலை.

வாழ்த்துகளும் வரவேற்புகளும்.

கலையரசி
21-03-2010, 01:42 PM
இன்று முதல் எங்களுடன் இணைந்த நிஷா என்றும் எங்களுடன் இணைந்திருக்க வாழ்த்துகிறேன்.

muthuvel
21-03-2010, 01:45 PM
இன்று முதல் எங்களுடன் இணைந்த நிஷா என்றும் எங்களுடன் இணைந்திருக்க வாழ்த்துகிறேன்.

பாரதி
21-03-2010, 03:22 PM
வணக்கம் நண்பரே. வாருங்கள்.

aren
22-03-2010, 04:44 AM
வாங்க நிஷா, உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

Akila.R.D
23-03-2010, 10:17 AM
வாருங்கள் நிஷா...

சரண்யா
23-03-2010, 12:41 PM
வாங்க...நல்வரவு..

Narathar
24-03-2010, 07:03 PM
மன்றம் வந்த நிஷாவை வாழ்த்தி வரவேற்கின்றோம்

Hega
24-03-2010, 08:56 PM
என்னை வாழ்த்தி வரவேற்ற அன்பு உறவுகளுக்கு நன்றிகள்....

மஞ்சுபாஷிணி
03-04-2010, 07:10 AM
அன்பு வரவேற்புகள் நிஷா...

ஆர்.ஈஸ்வரன்
03-04-2010, 10:24 AM
வாருங்கள். வாழ்த்துக்கள்

ஆன்டனி ஜானி
27-11-2010, 04:51 PM
மொழிகளில் சிறந்தது தமிழ் மொழி
வாருங்கள் தமிழ் கற்போம்,பயிலுவோம்


வாருங்கள் நிஷா அவர்களே.....


.......................................................................

லேட்டா வந்தாலும் , லேட்டஸ்ட்டா வருவாண்டா அதுதான் ...ஜானி

கீதம்
28-11-2010, 12:01 AM
நல்வரவேற்புகள் நிஷா அவர்களே.

M.Jagadeesan
28-11-2010, 12:06 AM
வாங்க நிஷா.

தமிமன்றம் ஒரு காமதேனு என்பதை உணர்ந்துதான் தமிழ் கற(க்)க வந்திருக்கீங்க.

நன்றாக அருந்துங்க தமிழ்ப்பாலை.

வாழ்த்துகளும் வரவேற்புகளும்.

காமதேனு தானாகவே பாலைச் சொரியும். கறக்கத் தேவையில்லை.

M.Jagadeesan
28-11-2010, 12:08 AM
நிஷா அவர்களே
உங்கள் வரவு நல்வரவு ஆகுக!

அனுராகவன்
29-11-2010, 07:39 PM
வருக வருக நிஷா!!
உங்கள் வரவு நல் வரவாகட்டும்...........

குணமதி
01-12-2010, 01:03 AM
வருக, வருக!

பாலகன்
10-12-2010, 05:29 PM
லேட்டா வந்தாலும் நாங்கெல்லாம் லேட்டஸ்டா வருவோம்ல!


http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcRHPF0PFTVwk-NAs5Fy1Cr76qHK23LBo7UXc7XnATT8vCp1gZbT

வருக வருகவென உங்களை வரவேற்கிறேன்.

Hega
10-12-2010, 05:38 PM
இது....... இது.......இதத்தான் ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப குசும்புங்கறதுப்பா...



சீக்கிரம் ஒராண்டு நிறைவு விழாவே கொண்டாடிரலாம்.

பாலகன்
10-12-2010, 05:42 PM
சீக்கிரம் ஒராண்டு நிறைவு விழாவே கொண்டாடிரலாம்.

அதுக்கென்ன கொண்டாடிட்டா போச்சி


http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcTrV5ylR3KLpOc79QAeS8Wud3xrUCKr36HFzNas7jzsNa484NsFhA

23 டிசம்பர் அன்று விழா எடுக்கப்படும்.

Hega
10-12-2010, 07:41 PM
ஹா ஹா

முடியல்ல.. வயிறு வலிக்குது..:angel-smiley-004:

சூறாவளி
16-12-2010, 02:48 AM
அட... இந்த பக்கம் பாக்காமலயே இவ்வளவு நாள் எப்புடி போச்சின்னு தெரியலையே...:sprachlos020: லேட்டா வந்துட்டேனோ..!!:082502hi_prv:

வரவேற்பெல்லாம் முடிஞ்சி போச்சி...:lachen001: வரவேற்பு வேணாம்..:D

இப்போது இருக்கும் அதே பொலிவோடு என்றென்றும் மன்றத்தில் நட்சத்திரமாய் ஒளிவீசி, இம்மன்றத்தினை ஜொலிக்க செய்யும் நட்சத்திரங்கலில் ஒன்றாய் மின்ன வாழ்த்துக்கள்...:nature-smiley-002::nature-smiley-002: