PDA

View Full Version : ஹைக்கூ



ஷாஜஹான்
21-03-2010, 06:43 AM
ஒரு மாதத்தின் நீ
கவலைகொண்ட நாட்களை சேகரித்தால்...
ஒரு வண்ணத்துபூச்சியின் வாழ்நாள்.

muthuvel
21-03-2010, 07:04 AM
அருமை கலகிடிங்க

அமரன்
21-03-2010, 07:18 AM
வாங்க ஷாஜஹான்.

கவிதை நன்றாக உள்ளது.

பாராட்டு.

உங்களைப் பற்றிய அறிமுகத்தையும் தரலாமே.

aren
21-03-2010, 07:20 AM
ஏங்க அவங்களை கவலைக்கொள்ள வைக்கிறீர்கள்