PDA

View Full Version : அதற்குமா?



குணமதி
19-03-2010, 12:30 PM
அதற்குமா?


பெரிய சிவன் சிலை!

சுற்றுவழி;

வழியெங்கும் கை காலாட்டும் பொம்மைகள்.

நெடிய வளாகம்;

வளாகம் முழுக்கவும்

கொள்ளை விலை கவர்ச்சிக் கடைகள்!

சுரண்டலுக்கும்...

அவனைத் துணையாக்கி!

govindh
19-03-2010, 01:01 PM
கோவில் வளாகத்தில் ...
கொள்ளை விலை கவர்ச்சிக் கடைகள்!

உண்மை தான்...பாராட்டுக்கள்..

Ravee
19-03-2010, 02:12 PM
கோவில் கடையில் ஏலம் போன
முதல் பொருள் மூலவர்
பின்னர் உப தேவதைகள்

சிவா.ஜி
19-03-2010, 03:32 PM
பக்தியும், கல்வியும் வியாபாரமாகி பலகாலம் ஆகிவிட்டது.

உங்கள் ஆதங்கம் உண்மையானதுதான்.

சரோசா
19-03-2010, 03:36 PM
கொள்ளை காரனுக்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன.
இப்படியும் கொடுமை நடக்கிறது.
பாராட்டுக்கள் குணமதி.

பா.ராஜேஷ்
19-03-2010, 04:50 PM
மிக நன்று குணமதி. மோட்டல்களையும் இதே சுரண்டல் லிஸ்டில் சேர்க்கலாம்

குணமதி
19-03-2010, 04:51 PM
நன்றி கோவி.

குணமதி
19-03-2010, 04:52 PM
கோவில் கடையில் ஏலம் போன
முதல் பொருள் மூலவர்
பின்னர் உப தேவதைகள்

உண்மைதான் ரவி.

குணமதி
19-03-2010, 04:52 PM
பக்தியும், கல்வியும் வியாபாரமாகி பலகாலம் ஆகிவிட்டது.

உங்கள் ஆதங்கம் உண்மையானதுதான்.

நன்றி சிவா.

குணமதி
19-03-2010, 04:53 PM
கொள்ளை காரனுக்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன.
இப்படியும் கொடுமை நடக்கிறது.
பாராட்டுக்கள் குணமதி.

நன்றி சரோ.

குணமதி
19-03-2010, 04:54 PM
மிக நன்று குணமதி. மோட்டல்களையும் இதே சுரண்டல் லிஸ்டில் சேர்க்கலாம்

சரியாகச் சொன்னீர்கள்.

நன்றி.

அமரன்
19-03-2010, 11:38 PM
கோயில் வீதியில்
சூரியக் குடையின் கீழ் நிற்கும்
கடைக்காரனையும் கடையையும்
நிறைக்கின்றன
கைக்காட்டி விடை பெறும் பொம்மையும்
காசு கொடுத்து வாங்கிய குழந்தையும்..


அதுவரை
அங்கிருந்த கற்சிலைக் கடவுளோ
களவு போய்விடுகிறார்.

குணமதி
20-03-2010, 03:07 AM
அருமை.

நன்றி அமரன்.