PDA

View Full Version : பதிவு காணாமை தொடர்பாக...



குணமதி
18-03-2010, 06:45 PM
விடுகதைப் பகுதியில் -

விடுகதைப் பாடல்களை நான் பதிந்து வந்துள்ளேன்.

8-11-2009 பதிவிற்குப் பின் 24-11-2009 பதிவே பார்க்கக் கிடைக்கிறது.

இடையில், மன்றத்தில் எழுதிய விடுகதைப் பாடல்களையும்

(அவற்றை எழுதும் முறை பற்றி விளக்கி எழுதிய பகுதி உள்பட)

காண இயலவில்லை.

அவற்றை எப்படி கண்டுபிடிப்பது என்று விளக்கிக் கூறுமாறு அன்புடன்

கேட்டுக் கொள்கின்றேன்.

அன்புரசிகன்
18-03-2010, 08:49 PM
உங்கள் profile இல் உள்ள find all post மூலம் இறுதி 500 பதிவுகளையே காணமுடியும்.

உங்களது அனைத்து பதிவுகளும் உள்ள திரியினை கண்டறிய மன்றின் மேற்பகுதியில் உள்ளதில் search>Advance search இனுள் சென்று அங்கு search by user name என்பதில் உங்கள் பெயரை இட்டு தேடுங்கள். கிடைக்கும். அதாவது உங்கள் பதிவுகள் உள்ள திரிகளையே நீங்கள் காணமுடியும்.

அமரன்
18-03-2010, 09:32 PM
இந்த இணைப்பு உங்களுக்கு உதவும் குணமதி
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=21785&page=2

குணமதி
19-03-2010, 12:41 PM
மிக்க நன்றி அமரன்.