PDA

View Full Version : சிறு உதவி



இன்பக்கவி
18-03-2010, 06:19 AM
மின்னஞ்சலில் வரும் சில தகவல்கள், படங்களை நேரடியாக இணைப்பது எப்படி??
ஒவ்வொரு முறையும் பட தளங்களில் ஏற்றி தான் இங்கு பதிவிட முடியுமா??
கணினியில் இருக்கும் சில படங்களை நேரடியாக பதிய முடியாதா???
அதையும் பதிவேற்றம் செய்த பிறகுதான் பதிய முடியுமா???
எனக்கு இது பற்றி தெரியாது...
தெளிவாக கூறினால் நன்றாக இருக்கும்..
ஒவ்வொரு முறையும் பட தளங்களில் அப்லோடு செய்வது சிரமமாக இருக்கிறது..

அமரன்
18-03-2010, 06:20 AM
ஆமாம் இன்பக்கவி...!

நேரடியாக இணைக்க இயலாது. எங்கேனும் தரவேற்றியே தரனும்.

நம்ம மன்றத்தில் இலகுவாக தரவேற்றலாமே.

இன்பக்கவி
18-03-2010, 06:29 AM
ஆமாம் இன்பக்கவி...!

நேரடியாக இணைக்க இயலாது. எங்கேனும் தரவேற்றியே தரனும்.

நம்ம மன்றத்தில் இலகுவாக தரவேற்றலாமே.

வேறு பட தளங்களில் அப்லோடு செய்து கொண்டு வர தான் கஷ்டமாக இருக்கு..
சில தகவல்களில் நிறைய படங்கள்...அழகான படங்கள் தகவல்கள் எல்லாம் இருக்கிறது...
அதனையும் அப்லோட் செய்வது கஷ்டம்..
அதனால் நிறைய தகவலை நான் மட்டுமே ரசித்து போட முடியாமல் போகிறது...
நன்றிகள்...

ஓவியன்
18-03-2010, 06:54 AM
அதனால் நிறைய தகவலை நான் மட்டுமே ரசித்து போட முடியாமல் போகிறது...
நன்றிகள்...

மன்ற விடயங்களுக்கெனவே ஒரு தனியான மின்னஞ்சல் உருவாக்கி, அது கூகிள் கணக்காக இருந்து, கூகிளில் தமிழ் மன்ற குழுமத்தில் இணைந்து tamilmantram@googlegroups.com என்ற முகவரிக்கு அனுப்பினால் தமிழ் மன்றத்திலுள்ள பலருக்கு அந்த மின்னஞ்சல்கள் கிடைக்குமே இன்பக்கவி..!!

இன்பக்கவி
18-03-2010, 06:15 PM
இப்படி எல்லாம் வழி இருக்கா எனக்கு தெரியாது...
இது என்ன என்று பார்க்குறேன்...
எனக்கு புரியல..