PDA

View Full Version : பாவம்!



குணமதி
18-03-2010, 01:51 AM
பாவம்!


காசிக்குப் போனார்.

தொலைந்தது கைப்பொருள்.

பாவம்!(?)

அமரன்
19-03-2010, 11:55 PM
நல்ல சொல்லாடல்.:icon_b:

பாவத்தை கழுவுவது இறைவனடி அடையவாம்.
உத்தமனார் வேண்டுவது கூப்பிய கைக்காந்தளாம்.

கைப்பொருள் இருந்தால் காந்தள் எப்படிச் சாத்தியம்.

அதான் இப்படி..

குணமதி
20-03-2010, 03:09 AM
நன்கு புரிந்து பின்னூட்டமிட்ட உங்களுக்கு மிக்க நன்றி.

சிவா.ஜி
20-03-2010, 05:38 AM
குறுகிய வரிகளில் பெரிய உண்மை. வாழ்த்துக்கள் குணமதி.

பா.ராஜேஷ்
20-03-2010, 04:18 PM
ஆஹா. மிக நன்றாக எழுதி உள்ளீர்கள். தொடருங்கள் நண்பரே.

குணமதி
20-03-2010, 04:29 PM
குறுகிய வரிகளில் பெரிய உண்மை. வாழ்த்துக்கள் குணமதி.

மிக்க நன்றி.

குணமதி
20-03-2010, 04:30 PM
ஆஹா. மிக நன்றாக எழுதி உள்ளீர்கள். தொடருங்கள் நண்பரே.

மிக்க நன்றி.

govindh
22-03-2010, 12:29 PM
பாவம்!


காசிக்குப் போனார்.

தொலைந்தது கைப்பொருள்.

பாவம்!(?)

இரண்டே...வரிகளில்...
மிகப் பலமாக..இடித்துள்ளீர்கள்...

குணமதி
22-03-2010, 03:26 PM
நன்றி கோவி.

கலையரசி
22-03-2010, 04:26 PM
இரண்டே வரிகளில் அற்புதமான சங்கதியைச் சொல்லிவிட்டீர்கள்.அருமை.

குணமதி
22-03-2010, 05:37 PM
இரண்டே வரிகளில் அற்புதமான சங்கதியைச் சொல்லிவிட்டீர்கள்.அருமை.

மிக்க நன்றி.