PDA

View Full Version : ஆசிரியர்



muthuvel
15-03-2010, 03:36 AM
பயணம் தொடர்கிறது ,
பயணிகள் மட்டும் வெவ்வேறாக ,
பயணம் .........

கீதம்
15-03-2010, 04:02 AM
இனிய நெடும்பயணம்!
ஓட்டுநராய், வழிநடத்துனராய்
ஆசிரியர்!
இறக்கிவிடப்பட்டபின்னும்
இறவா நினைவுகளாய்
பள்ளிப்பருவம்!

பாராட்டுகள் முத்துவேல் அவர்களே!

muthuvel
15-03-2010, 12:13 PM
இனிய நெடும்பயணம்!
ஓட்டுநராய், வழிநடத்துனராய்
ஆசிரியர்!
இறக்கிவிடப்பட்டபின்னும்
இறவா நினைவுகளாய்
பள்ளிப்பருவம்!

பாராட்டுகள் முத்துவேல் அவர்களே!


நான் உயர்தாலும் ,
உயர்த்தியவர்கள் ,
உயரவில்லை

சரண்யா
15-03-2010, 04:02 PM
உயரவில்லை எனினும்
உயர்ந்த எண்ணமும்
ஊட்டிய நம்பிக்கையும்
வாழ்வியலில் ஏற்றம் தரும்.

சரண்யா
15-03-2010, 04:03 PM
நன்றி முத்துவேல் மற்றும் கீதம் அவர்களே...நீங்க எழுதுவதை பார்த்து எனக்கும் தோன்றியது..

govindh
15-03-2010, 06:31 PM
நல்ல கற்பனை...பாராட்டுக்கள்..

muthuvel
21-03-2010, 08:34 AM
உயரவில்லை எனினும்
உயர்ந்த எண்ணமும்
ஊட்டிய நம்பிக்கையும்
வாழ்வியலில் ஏற்றம் தரும்.

உங்க கவிதை சுப்பர்

ஆர்.ஈஸ்வரன்
21-03-2010, 09:40 AM
பாராட்டுக்கள்

சரண்யா
23-03-2010, 12:49 PM
நன்றி முத்துவேல் அவர்களே...

muthuvel
24-03-2010, 02:00 PM
ஊரெங்கும் மெழுகு,
பொம்மைகள்,
போலி மாத்திரை ..