PDA

View Full Version : தெளித்த மை துளிகள்



Ravee
14-03-2010, 03:12 AM
http://www.disneyinformer.com/images/Beauty-poster.jpg


பிரம்மன் அழகான உன்னை வரையும் முன்
அடைப்பு எற்ப்பட்டதென தெளித்த மை துளிகள் தானோ நான்

govindh
15-03-2010, 06:26 PM
மைத் துளிகளே..இவ்வளவு அழகெனும் போது.....

அக்னி
15-03-2010, 07:22 PM
பிரம்மனின் பேனாவுக்குள்
அழகே உன்னை நான்
அடைத்து வைக்கவில்லை...
அடை காத்திருந்தேன்...

Ravee
16-03-2010, 01:21 AM
பிரம்மனின் பேனாவுக்குள்
அழகே உன்னை நான்
அடைத்து வைக்கவில்லை...
அடை காத்திருந்தேன்...

என் தலை எழுத்தை
அந்த பிரம்மன் எழுதாமல்
அக்னி எழுதி இருந்தால்
இன்னும் அழகாய் இருந்திருக்குமோ ??? :icon_b:

ஆதி
16-03-2010, 01:27 AM
பிரம்மனின் பேனாவுக்குள்
அழகே உன்னை நான்
அடைத்து வைக்கவில்லை...
அடை காத்திருந்தேன்...

ஆளான பிறகே
அடை காக்க படுகிறார்கள்
எம்மூர் தேவதைகள்.
அடை காக்க...