PDA

View Full Version : பஹ்ரைன்...



govindh
13-03-2010, 10:31 AM
*'பஹ்' என
பற்றிக் கொள்ளும்..
நெருப்பு வெயில்..!

* பெயரில் தான்..
' ரைன்' இருக்கிறது..
பெய்வதில்லை..!

jayashankar
13-03-2010, 11:05 AM
ஹா ஹா ஹா!

நல்ல கவிதை மிகவும் ரசித்தேன் கோவிந்த் அவர்களே...

govindh
13-03-2010, 11:17 AM
ஜெயசங்கர் அவர்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி..

பா.ராஜேஷ்
15-03-2010, 01:49 PM
நல்ல சிரிப்பு கவிதை.. தொடருங்கள் கோவிந்த் ...

govindh
15-03-2010, 01:54 PM
நன்றி...பா.ராஜேஷ் அவர்களே...

leomohan
16-03-2010, 06:59 AM
*'பஹ்' என
பற்றிக் கொள்ளும்..
நெருப்பு வெயில்..!

* பெயரில் தான்..
' ரைன்' இருக்கிறது..
பெய்வதில்லை..!

அட நம்மூர்ல தான் இருக்கீங்களா. பலே.

அக்னி
16-03-2010, 07:30 AM
பெயரைப்போலவே,
உங்கள் கவிதையை மேற்கோள்காட்டி,
நெருப்பு மழை பொழிந்தால்... :frown:

govindh
16-03-2010, 08:45 AM
நெருப்பு மழை பொழியாமல்...நீங்கள் (அக்னி) தான் காக்க வேண்டும்..
லியோ மோகன் & அக்னி அவர்களுக்கு நன்றி..

சிவா.ஜி
16-03-2010, 08:56 AM
அப்படியே குவைத்துக்கும், துபாய்க்கும் அடிச்சிவிடுங்க....

நல்லா பிரிச்சி மேயுறாங்கப்பா....!!!

govindh
16-03-2010, 09:32 AM
சிந்தனையைத் தூண்டும் சிவா.ஜி அவர்களுக்கு மிக்க நன்றி..

en thamil
16-03-2010, 09:47 AM
dubailum appadithan

அக்னி
16-03-2010, 10:31 AM
dubailum appadithan
என் தமிழுக்கு ஏன் தமிழ் எழுத்து வரவில்லை... :rolleyes:

மன்றத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம்.

இங்கே,
உங்களை அறிமுகம் செய்து கொள்க (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38)

இங்கே,
தமிழ் எழுத்துரு உதவி (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=2) பெற்றுக்கொள்க.

தமிழாற் தமிழ் மன்றத்தில் என்றும் இணைந்து மகிழ்ந்திருங்கள்...

உமாமீனா
15-02-2011, 05:55 AM
இருவரியில் இயற்கையான உண்மை