PDA

View Full Version : அவிழும் இருதயம்!



நாகரா
12-03-2010, 10:50 AM
உயர்"இதம்" உய்"இரதம்" உய்"அமிர்த" அதிரும்"அய்(ஐ)"
உயிர்"மத" உயிர்"தாம்" இருதயம்
("இருதயம்" என்ற சொல்லின் அநாகரங்கள்-anagrams)

உயர்"இதம்" = உய்ர்ந்த இதம்
உய்"இரதம்" = இறையுள் உய்ய வழி செயும் வாகனம்
உய்"அமிர்த" = மெய்யுணர்வுள் உய்க்கின்ற அமிழ்தம்
அதிரும்"அய்(ஐ)" = அதிரும் நாதத் தலைமை
உயிர்"மத" = உயிரென்னும் சர்வ சமய சமரசம்
உயிர்"தாம்" = உயிரே ஆன

இருதயம் = இ+ர்+உ+த்+அ+ய்+அ+ம்
மெய்களையும் உயிர்களையும் இடம் மாற்றிச் சேர்த்துச் செய்யும் சொற்களே அநாகரங்கள்.

அமரன்
13-03-2010, 09:41 PM
பிச்சு உதறிட்டீங்க நாகா.

sofi
13-03-2010, 11:08 PM
ஒ ஓகோ இத்தனை அர்த்தங்கள் உள்ளனவா .. நன்றி தோழனே ...

நாகரா
14-03-2010, 05:11 AM
ஊக்குவிக்கும் உம் பின்னூட்டங்களுக்கு நன்றி அமரன் மற்றும் சோஃபி

govindh
14-03-2010, 08:40 PM
சொல் விளையாடல்...அருமை...

நாகரா
15-03-2010, 09:31 AM
சொல் விளையாடல் ரசித்த உமக்கு நன்றி கோவிந்த்