PDA

View Full Version : 20-20 (2010)

அருள்
10-03-2010, 03:48 AM
20/20 செய்திகளை இங்கு பகிர்ந்து கொள்ளலாம். நான் மும்பை அணி வெற்றிபெறும் என்று சொல்ல்கிறேன். மேலும் அணியின் தகவல்களை பற்றி அடுத்த திரிகளில் பார்க்கலாம். அனைவரும் இந்த திரியை பயன்படுத்தினால் விரைவில் செய்திகளை பகிர்ந்து கொள்ளலாம்.

மன்றத்தின் பொறுப்பாளர்கள் இதை வர்வேற்பர்களா?:mini023:

aren
10-03-2010, 03:51 AM
எனக்குத் தெரிந்தவரை இந்த முறை கல்கத்தாவும் மும்பையும் போட்டியின் கடைசி ரவுண்டுக்கு வருவார்கள் என்றே எதிர்பார்க்கிறேன். சென்னை அணி அவ்வளவு வலுவாக இல்லை, ஆகையால் வெற்றி பெறுவது கடினம் என்றே நினைக்கிறேன் நான் சென்னை அணியில் ஃபேனாக இருந்தாலும்.

சிவா.ஜி
10-03-2010, 11:02 AM
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடப்பதால், ஐ.பி.எல் போட்டிகளின் தேதியை மாற்றிவைக்கக் கோரி ஒருவர் நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார். மத்திய அரசை பதிலளிக்குமாறு நீதிமன்றமும் கேட்டிருக்கிறது.

குறிப்பிட்ட தேதிகளில் நடக்குமா? தள்ளி வைக்கப்படுமா....பார்ப்போம்.

(எங்க வீட்ல கேபிள் கனெக்ஷனை இந்த மாசம் முதல் தேதியிலேயே கட் பண்ணிட்டேன்.)

அருள்
10-03-2010, 12:50 PM

கவலையை விடுங்க எல்லா நியூஸ் இங்க வரும். தெரிஞ்சுக்கங்க

jayashankar
10-03-2010, 02:03 PM
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடப்பதால், ஐ.பி.எல் போட்டிகளின் தேதியை மாற்றிவைக்கக் கோரி ஒருவர் நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார். மத்திய அரசை பதிலளிக்குமாறு நீதிமன்றமும் கேட்டிருக்கிறது.

குறிப்பிட்ட தேதிகளில் நடக்குமா? தள்ளி வைக்கப்படுமா....பார்ப்போம்.

(எங்க வீட்ல கேபிள் கனெக்ஷனை இந்த மாசம் முதல் தேதியிலேயே கட் பண்ணிட்டேன்.)

உங்களுக்கென்ன ஜாலியா இங்கே இணையதளம் மூலம் பார்த்துப்பீங்க...

ஹும் வீட்டுக்காரங்க பாடுதான் திண்டாட்டம்....

பசங்கள படிக்க வைக்க என்னென்ன மாய்மாலம் பண்ணவேண்டியிருக்கின்றது.

"பொத்தனூர்"பிரபு
11-03-2010, 12:06 AM
நான் மும்பை அணி வெற்றிபெறும் என்று சொல்ல்கிறேன்

"பொத்தனூர்"பிரபு
11-03-2010, 12:07 AM
வாக்கு பெட்டி வைக்கலாமே இங்கு?!?!?!?

நான் என் வலைப்பூவில் வைத்துள்ளேன்
http://priyamudan-prabu.blogspot.com/

ஓட்டு போடுங்க