PDA

View Full Version : அன்புரசிகன்!



நாகரா
09-03-2010, 10:49 AM
அன்பு ரசிகனாய் நெஞ்சுளே வசித்திட
வஞ்ச குருக்களார் நசிவர்
(அன்பெனும் நம் கதாநாயகனின் ரசிகனாக நம் நெஞ்சுளே நாம் வசித்தோமென்றால், பொய்க்குருமார்கள் யாவரும் தாங்கள் தயாரிக்கும் மெகாப் படங்கள் ஓடாமல் ஓட்டாண்டியாய்ப் போவர்!)

தமிழ்மன்றத்து அன்புரசிகனுக்கு நன்றி, அவரது பெயரை வைத்து இப்படி விளையாட அனுமதித்ததற்கு!

சிவா.ஜி
09-03-2010, 11:05 AM
உண்மைதான் நாகரா அவர்களே. அன்புக்கு ரசிகனாய் இருந்துவிட்டால், வஞ்சக எண்ணம் நெஞ்சில் சேராது.

வார்த்தை விளையாட்டு அருமை. வாழ்த்துக்கள்.

ஓவியன்
09-03-2010, 11:20 AM
நாகரா அவர்களே,


அன்பே சிவம்..!!

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாள்..!!

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு..!!


என நீளும் வரிசையில் சேரட்டும் உங்கள் கவி வரிகளும், வாழ்த்துகள்.!! :)

நாகரா
27-10-2012, 07:33 AM
உண்மைதான் நாகரா அவர்களே. அன்புக்கு ரசிகனாய் இருந்துவிட்டால், வஞ்சக எண்ணம் நெஞ்சில் சேராது.

வார்த்தை விளையாட்டு அருமை. வாழ்த்துக்கள்.
உம் ஊக்க வரிகளுக்கு நன்றி சிவா

நாகரா
27-10-2012, 07:35 AM
நாகரா அவர்களே,


அன்பே சிவம்..!!
அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாள்..!!
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு..!!


என நீளும் வரிசையில் சேரட்டும் உங்கள் கவி வரிகளும், வாழ்த்துகள்.!! :)
அன்பின் பெருமை உணர்த்தும் உம் பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சுகந்தப்ரீதன்