PDA

View Full Version : நரகத்தில் சட்டத்திருத்தம்



Ravee
07-03-2010, 02:48 AM
நரகத்தில் சட்டத்திருத்தம்



http://farm4.static.flickr.com/3583/3652265341_da2e37c49b.jpg


நரகத்தில் சட்டத்திருத்தம்

ஆயிரம் பொய் சொன்னால்

ஆயுள் முடிந்த பின்

ஒரு ஆண்டு சிறை தண்டனை என்று

அதன் பின்னர் நரகத்தில்

ஆயுள் தண்டனை கைதிகளாக

காதலர்கள் அனைவரும்

அந்தோ பரிதாபம் .

இன்பக்கவி
07-03-2010, 03:51 AM
:fragend005::fragend005::fragend005:
இப் போ என்ன சொல்லவரீங்கள்???

நல்லா பாருங்க இது நரகத்துல நீங்கள் எழுதினதா இருக்க போகுது :lachen001::lachen001::lachen001:

Ravee
07-03-2010, 04:40 AM
:fragend005::fragend005::fragend005:
இப்போ என்ன சொல்லவரீங்கள்???

நல்லா பாருங்க இது நரகத்துல நீங்கள் எழுதினதா இருக்க போகுது :lachen001::lachen001::lachen001:

:mad: :mad: :mad: நரகத்துக்கு போனவங்க சொன்ன தகவல்தான் கவி :lachen001: :lachen001: :lachen001:

கலையரசி
07-03-2010, 05:01 AM
திருமணத்தைத் தான் ஆயுள் தண்டனை என்று சொல்வார்கள். அதையே நீங்கள் நரகம் என்று சூசகமாகச் சொல்கிறீர்களோ?
இந்தப் புகைப்படம் சிரிப்பை வரவழைக்கிறது. பாராட்டு ரவி அவர்களே!

Ravee
07-03-2010, 05:07 AM
திருமணத்தைத் தான் ஆயுள் தண்டனை என்று சொல்வார்கள். அதையே நீங்கள் நரகம் என்று சூசகமாகச் சொல்கிறீர்களோ?
இந்தப் புகைப்படம் சிரிப்பை வரவழைக்கிறது. பாராட்டு ரவி அவர்களே!

அது எப்படி கலைஅரசி பூடகமா சொல்லுற விஷயத்தை போட்டு உடைகிறீங்க ... வேணாம் நான் அழுதுடுவேன் . :traurig001: :traurig001: :traurig001:

:lachen001: :lachen001: :lachen001:

கலையரசி
07-03-2010, 05:10 AM
வேண்டாம் வேண்டாம். நீங்கள் அழ வேண்டாம். லாலி பாப் ஒன்று உடனே வாங்கித்தருகிறேன். சரியா?

Ravee
07-03-2010, 05:57 AM
http://ecoki.com/wp-content/uploads/dairy-milk.jpg

அக்கா லாலிபாப் வேணாம் ,எனக்கு டைரி மில்க்தான் பிடிக்கும் :lachen001: :lachen001: :lachen001:

சிவா.ஜி
07-03-2010, 08:25 AM
பொய்யில்லாமல் காதலேது.....ஆக இனி நரகத்தின் ஜெயிலில்...காதலர்கள் எண்ணிக்கைக் கூடப்போகிறதோ....!!

லைட்டான கவிதை. ரசிக்க வைத்த கவிதை. வாழ்த்துக்கள் ரவி.

govindh
12-03-2010, 04:34 PM
காதலுக்குப் பொய் அழகு..
காதலர்கள் நரகத்திற்கு செல்வதால்...
நரகமும் சொர்க்கம் ஆக மாறி விடும்..
பொருத்தமான கற்பனை..
பாராட்டுக்கள் ..ரவி

அமரன்
13-03-2010, 09:20 PM
மெய் மறந்து போச்சு ரவீ.

கலக்குங்க.

Ravee
14-03-2010, 03:31 AM
காதலுக்குப் பொய் அழகு..
காதலர்கள் நரகத்திற்கு செல்வதால்...
நரகமும் சொர்க்கம் ஆக மாறி விடும்..
பொருத்தமான கற்பனை..
பாராட்டுக்கள் ..ரவி

அட நான் இதை யோசிக்கவே இல்லையே ....:icon_b: :lachen001:

Ravee
14-03-2010, 03:32 AM
மெய் மறந்து போச்சு ரவீ.

கலக்குங்க.

இது பொய் இல்லையே அமரன் ....:lachen001: :lachen001: :lachen001: