PDA

View Full Version : சாலை வியாபாரம்..



govindh
06-03-2010, 11:12 AM
சாலையில்..
சிவப்பு விளக்கு..எரிந்தால் தான்..

இவர்களின்..
வீட்டு விளக்கு எரியும்..!

அமரன்
06-03-2010, 06:14 PM
மனிதாபிமானத்தை முன்னிறுத்திய கவிதை.


வானம்
வண்ணம் காட்டும்.
நிலம்
பன்னிறம் கொள்ளும்..
காற்று
மணம் மாற்றும்.
நீர்
பலகுணம் கொள்ளும்
நெருப்பு......?

ஓ...
இதனால்த்தான் சொன்னார்களோ
பசித்தீ என்று....!

இந்தத் தீயை அணைக்க
இவர்கள்
அணைக்கிறார்கள் பலதை..

பாராட்டுகள் கோவிந்த்.

Ravee
07-03-2010, 02:14 AM
அருமை அருமை அருமை

govindh
12-06-2010, 12:13 AM
மனிதாபிமானத்தை முன்னிறுத்திய கவிதை.


வானம்
வண்ணம் காட்டும்.
நிலம்
பன்னிறம் கொள்ளும்..
காற்று
மணம் மாற்றும்.
நீர்
பலகுணம் கொள்ளும்
நெருப்பு......?

ஓ...
இதனால்த்தான் சொன்னார்களோ
பசித்தீ என்று....!

இந்தத் தீயை அணைக்க
இவர்கள்
அணைக்கிறார்கள் பலதை..

பாராட்டுகள் கோவிந்த்.

தங்களின் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி...அமரன் அவர்களே....

govindh
12-06-2010, 12:15 AM
அருமை அருமை அருமை

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ரவி அவர்களே..