PDA

View Full Version : காவியும் சேலையும்



rajureva
05-03-2010, 08:37 AM
மாலை வேளை
சேலையும் காவி வேஷ்டியும்-அன்புடன்
உரையாடின.......உறவாடின........
நல்ல வேளை
நம்மை அவர்கள் -புகைப்படம்
எடுக்க வில்லை

govindh
05-03-2010, 06:08 PM
பேச்சு நல்லா இருக்கு....!