PDA

View Full Version : உருவம்



rajureva
04-03-2010, 02:58 PM
தலை யை மறைத்திட காவி வேஷ்டி
முகம் மறைத்திட குங்குமம்
மார்பை மறைத்திட பூங்கோதை
கால் கடுக்க காத்திருக்க பக்தர்கள்.
உருவம் என்பது இதுதானா?

govindh
07-03-2010, 07:24 PM
உள்ளம்..கலைந்ததால்....
உருவம் சிதைந்தது...!