PDA

View Full Version : வரம்



rajureva
04-03-2010, 02:39 PM
கவிதைக்கு வார்த்தை கேட்டேன்
சாமி(யார்)யிடம்
வரம் கொடுத்தார் "பெண்" வாக்கு

சிவா.ஜி
05-03-2010, 05:53 AM
பொன்வாக்கு வேண்டினால் 'பெண்'வாக்குதரும் சாமி'யார்'....

நல்லாருக்கு. வாழ்த்துக்கள் ராஜுரேவா.