PDA

View Full Version : அல்சர்



shiva.srinivas78
27-02-2010, 04:57 PM
அல்சர் பற்றிய சரண்யா வின் இடுகை பார்த்தேன் . எனக்கு தெரிந்த வரை சில திருத்தங்கள் . அல்சர் முன்குடல் (deodenum) மட்டும் அல்ல வயிற்றிலும் (stomach ulcer) உருவாகும். நம் உணவை செறிபதற்காக hydrochloric acid HCL அன்றாடம் சுரக்கிறது. அமிலம் சுரக்கும் அளவு மாறுபட்ட உணவுமுறை மற்றும் மன அழுத்தம் காரணமாகவோ ,தேவையான அளவை விட உணவை குறைத்து உண்பதலோ அல்சர் உண்டாகிறது. அமிலத்தின் உற்பத்தி அளவை அளவை குறைக்கவும் , அமிலத்தன்மையை உப்புதன்மையாக மாற்றவும் மருந்துகள் உள்ளன. (anti-ulcerants and antacids).

மீண்டும் விரிவாக விளக்கமாக கோர்வையாக எழுதுகிறேன்

சரண்யா
01-03-2010, 02:25 PM
வாங்க வந்து சொல்லுங்க...ஆனால் அதிலே நீங்க உங்க பதிவை தொடர்ந்திருக்கலாமே...
பகிர்வுக்கு நன்றி...