PDA

View Full Version : என் நினைவுகள்



இன்பக்கவி
27-02-2010, 04:50 PM
உன் காலடிச் சத்தத்துக்காக
காத்திருந்தேன்...
உன் காலடியை மட்டுமே
பதித்து விட்டு சென்றாய்....
உன்னை தொடரும்
என் நினைவுகள்...
உயிர் கரைகிறேன்
உன்னை தொடருவேன்...
நிழலாக இல்லை நிஜமாக
உன்னைச் சேரும் வரை.... :traurig001:

ஜனகன்
27-02-2010, 06:12 PM
மனதில் உறுதியிருந்தால், கடைசியில் வெற்றிதான்.
இந்த கவிதையை படிக்கும் போது, "முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்" என்னும் பழமொழிதான் ஞாபகத்தில் வருகிறது.

அக்னி
01-03-2010, 05:41 PM
காத்திருந்த நீ தொடர்கின்றாய்.
தடங்கள் உனக்காகக் காத்திருக்குமா..?
எனத் தெரியாமலே...
என்ற கவலையில்லாமலே...

பாராட்டுக்கள்...

இன்பக்கவி
02-03-2010, 02:54 PM
மனதில் உறுதியிருந்தால், கடைசியில் வெற்றிதான்.
இந்த கவிதையை படிக்கும் போது, "முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்" என்னும் பழமொழிதான் ஞாபகத்தில் வருகிறது.

நன்றிகள் ஜனகன்:icon_b:

இன்பக்கவி
02-03-2010, 02:56 PM
காத்திருந்த நீ தொடர்கின்றாய்.
தடங்கள் உனக்காகக் காத்திருக்குமா..?
எனத் தெரியாமலே...
என்ற கவலையில்லாமலே...

பாராட்டுக்கள்...

நன்றிகள் அக்னி...
உங்களை பார்த்த பொறாமையா இருக்கு:traurig001: