PDA

View Full Version : நட்பு



இன்பக்கவி
27-02-2010, 04:44 PM
காதலில் நட்பு
நேசத்தை அதிகரிக்கும்..
நட்பில் காதல்
நட்பை களங்கபடுத்தும்..:):)

அக்னி
01-03-2010, 05:41 PM
நட்பிற் காதல்
கலங்கரையுமாகலாம்...
களங்கமுமாகலாம்...
அது தொடர்புபடும்
மனங்களைப் பொறுத்தே...

காதலுக்காக நட்புக் கொள்வோரும்
நட்புக்காகக் காதல் செய்வோரும்
இருக்கவே செய்கின்றனர்...

காதலுக்குள் நட்பு,
காதலுக்கு என்றுமே வலுச்சேர்க்கும்...
நட்புக்குட் காதல் என்பது,
நட்பைச் சிலவேளை உடைத்துவிடலாம்...

ஒரு எழுத்தை மாற்றி,
இவ்வளவு எழுத வைத்துவிட்டீர்களே கவிதா...

இன்பக்கவி
02-03-2010, 03:03 PM
நட்பிற் காதல்
கலங்கரையுமாகலாம்...
களங்கமுமாகலாம்...
அது தொடர்புபடும்
மனங்களைப் பொறுத்தே...

காதலுக்காக நட்புக் கொள்வோரும்
நட்புக்காகக் காதல் செய்வோரும்
இருக்கவே செய்கின்றனர்...

காதலுக்குள் நட்பு,
காதலுக்கு என்றுமே வலுச்சேர்க்கும்...
நட்புக்குட் காதல் என்பது,
நட்பைச் சில்வேளை உடைத்துவிடலாம்...

ஒரு எழுத்தை மாற்றி,
இவ்வளவு எழுத வைத்துவிட்டீர்களே கவிதா...

நன்றிகள்
நீங்கள் என்னதான் நினைச்சிட்டு இருக்கீங்க???
எல்லாத்துக்கும் இப்படி பதிலா கவிதை உங்களால மட்டும் எப்படி எழுத முடியுது.
நானே சும்மா ஏதோ கிறுக்கினேன்..
உங்க கவிதை ரொம்ப நல்லா இருக்கு:icon_b::icon_b::icon_b::icon_b:

சிவா.ஜி
02-03-2010, 03:24 PM
அவரு சொன்னது புரியலையா இன்பக்கவி. களங்கத்துக்கு பதிலா 'கலங்கம்'ன்னு எழுதியிருக்கீங்க. அதைச் சொல்ல இத்த்னை வரிகளை எழுதியிருக்கார். ஆனாலும் நல்ல பின்னூட்டம்.

உங்க கவிதையும், நாலுவரின்னாலும் நல்லா இருக்கு. வாழ்த்து.

இன்பக்கவி
07-03-2010, 11:56 AM
அவரு சொன்னது புரியலையா இன்பக்கவி. களங்கத்துக்கு பதிலா 'கலங்கம்'ன்னு எழுதியிருக்கீங்க. அதைச் சொல்ல இத்த்னை வரிகளை எழுதியிருக்கார். ஆனாலும் நல்ல பின்னூட்டம்.

உங்க கவிதையும், நாலுவரின்னாலும் நல்லா இருக்கு. வாழ்த்து.

சிவா நல்லா புரியுது..
அவரு கண்ணு ரொம்ப ஷார்ப்
இது என்னோட இரெண்டாவது சொந்த அனுபவம் :traurig001::traurig001::traurig001:

அமரன்
07-03-2010, 09:42 PM
காதலன் நண்பனாதல்..
நண்பன் காதலனாதல்..

வித்தியாம் சொன்ன நற்கவி.

பாராட்டு இன்பக்கவி.

எனக்கொரு சந்தேகம் நண்பர்களே.

ஒரு காதலன் நண்பனாதல்..

ஒரு நண்பன் காதலனாதல்..

இதில் எது சாத்தியம்....?

இன்னொன்று..
கலாமை விட்டு விட்டால்
எதில் அதிக நன்மை உண்டு..

Akila.R.D
08-03-2010, 03:36 AM
அருமையான வரிகள் கவிதா...

//ஒரு காதலன் நண்பனாதல்..

ஒரு நண்பன் காதலனாதல்..

இதில் எது சாத்தியம்....?//

இன்றைய சமுதாயத்தில் இரண்டுமே நடக்கிறது...இரண்டும் சாத்தியமே..

govindh
08-03-2010, 09:29 AM
நல்ல நட்பும்..நல்ல காதல் தான்..
இன்பக்கவிக்கு..இனிய வாழ்த்துக்கள்..