PDA

View Full Version : மின்னஞ்சலில் வந்ததை பகிர்கிறேன்...



ஆதி
25-02-2010, 11:34 AM
Just for fun..!!! :D

Sachin's APEX ==>>IT Stratergy...***NO OFFENSE***

200 Runs/ 147Balls/ 25X4 / 3X6


Agree you have done GREAT BUT


25 x 4s = 100
3 x 6s = 18

IT implies that you have done 118 Runs in 28 Balls.

And 12 x 2s = 24
58 x 1s = 58

IT means you have done all 200 Runs in only 98 balls

So you have wasted 147-98 = 49 balls

Considering only 1 run scored on each of these balls you could have earned 49 valuable RUNS FOR OUR TEAM


MANAGER’S COMMENT: So you only met the expectations and NOT EXCEEDING (though no one of our team could not do it) and your Rating is 3

Development plan: Learn how to STEAL singles.

சிவா.ஜி
25-02-2010, 01:53 PM
ஆஹா....சுடச் சுட குடுத்திருக்காங்களே....என்னமா யோசிக்கிறாங்கப்பா...

(இது மாதிரி யோசிக்கறதுக்கு ஒரே ஒருத்தராலத்தான் முடியுன்னு நினைக்கிறேன்....அவரு.....நம்ம தாமரைதான்....அவரா இருக்குமோ...!!!!)

அக்னி
25-02-2010, 02:47 PM
சச்சின் பாத்தாருன்னா நொந்து போயிடுவாரு...

aren
25-02-2010, 03:22 PM
நானும் இதைப் படித்தேன். ரொம்பவும் நேரம் இருக்கிறது அவங்களுக்குன்னு நினைக்கிறேன். அவங்களை மன்றத்தில் உறுப்பினராகச் சொல்லுங்கள் முதலில்.

பா.ராஜேஷ்
25-02-2010, 05:19 PM
டிபிகல் மானேஜ்மென்ட் தாட். என்னத்த சொல்றது. :D

shiva.srinivas78
26-02-2010, 02:48 AM
இந்த e -மெயில் அனுப்புனவருக்கு எவ்வளவு நேரம் எடுத்து இந்த ஒரே ஒரு மெயில் அனுப்புனாரு ? மீதம் ப்ரீயா இருக்கும் நேரத்திலும் இத மாதிரி அனுப்பியிருந்தா எத்தனை விஷயங்களை அனுப்பியிருக்கலாம் ?

Akila.R.D
26-02-2010, 03:48 AM
அப்ரைசல் கமெண்ட் படிச்ச மாதிரி இருக்கு....

arun
12-03-2010, 08:46 AM
ஆகா இத அனுப்பினவரு மேனேஜர் கிட்ட ரொம்ப அடி பட்டவர் போல :D :aetsch013: :lachen001: :D