PDA

View Full Version : சாதனைகளைத் தகர்க்கும் சச்சின் - முதல் 200 + ...!!

ஓவியன்
24-02-2010, 11:45 AM
கிரிக்கட் போட்டிகளில் பல்வேறு துடுப்பாட்ட சாதனைகளை தன் வசப்படுத்தியிருந்த சச்சின் டெண்டுல்கர், இன்று சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் முதல் முதலில் 200 ஓட்டங்களைக் கடந்து, ஒரு நாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்து தென்னாபிரிக்காவுக்கு எதிராக சாதனை படைத்திருக்கின்றார்.....!! :)

சாதனை படைத்த சச்சினை வாழ்த்துவோம் வாங்க...!! :icon_b: :icon_b:

மதி
24-02-2010, 11:52 AM
தலைவனுக்கு வாழ்த்துக்கள்

Akila.R.D
24-02-2010, 11:52 AM
சச்சினின் சாதனைகள் தொடரும்...

அக்னி
24-02-2010, 11:55 AM
பலமான ஒரு அணிக்கெதிராக நிகழ்த்திய சிறப்பான சாதனை...

சாதனைச் சச்சினுக்கு வாழ்த்துகள்...

ஓவியன்
24-02-2010, 11:57 AM
பலமான ஒரு அணிக்கெதிராக நிகழ்த்திய சிறப்பான சாதனை.....

நான் என் நண்பர் ஒருவருக்கு அலைபேசி, சச்சினின் சாதனையைக் கூற...

அவர் கேட்ட கேள்வி, என்ன பங்களாதேஸூடன் மேட்ச் நடக்குதா..??, என்று...

இல்லை, தென்னாபிரிக்காவுடன் என்றவுடன் அந்த நண்பர் கப், சிப்..!! :):)

rajarajacholan
24-02-2010, 12:00 PM
நான் என் நண்பர் ஒருவருக்கு அலைபேசி, சச்சினின் சாதனையைக் கூற...

அவர் கேட்ட கேள்வி, என்ன பங்களாதேஸூடன் மேட்ச் நடக்குதா..??, என்று...

இல்லை, தென்னாபிரிக்காவுடன் என்றவுடன் அந்த நண்பர் கப், சிப்..!! :):)

சச்சின் எப்பமே வாயால் பேசுறதில்லை. பேட் தான்.! இனி அந்த நண்பர் கிட்ட சொல்லுங்க

ஸ்ரீதர்
24-02-2010, 12:28 PM
இதற்கு முன் ,
இந்தியாவிற்கு எதிராக ,
ஒரு பாகிஸ்தனியரால் ,
அதுவும் நம்ம சென்னையில்
சயீத் அன்வர் உலக சாதனை செய்து இருந்தார்.
அது ஆறாத ரணமாக சென்னை கிரிக்கட் ரசிகர் ஒவ்வொருவருக்கும் இருந்தது.
இதனை நீக்கிய கிரிக்கட் கடவுள் சச்சினுக்கு ஆயிரம் நன்றி.
சச்சின் ஒரு மாமேதை என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார்.

rajarajacholan
24-02-2010, 12:45 PM

Zimbabwe காரர் ஒருத்தர் 194 அடிச்சிருக்காருங்க. அவரு பேரு என்னாண்டு தெரியல

rajarajacholan
24-02-2010, 12:50 PM
ரிச்சர்ட்ஸ் 1984 ல் 189 ரன் அடிச்சார். அதை முறியடிக்க 13 வருஷம் ஆச்சு. 1997 ல் அன்வர் 194 அடிச்சார். திரும்ப 13 வருஷம் கழிச்சு சச்சின் 200 அடிச்சு முறியடிச்சிருக்கார். அப்போ சச்சின் சாதனையை முறியடிக்க????

இடையில ஒருத்தர் சாதனையை சமப்படுத்தியது கணக்கில இல்லை. ஏன்னா அது முறியடிப்பு இல்லை

எப்புடீ??

ஓவியன்
24-02-2010, 01:56 PM
Zimbabwe காரர் ஒருத்தர் 194 அடிச்சிருக்காருங்க. அவரு பேரு என்னாண்டு தெரியல

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=21054

சிவா.ஜி
24-02-2010, 02:02 PM
சாதனை நாயகன் சச்சினுக்கு வாழ்த்துகள்.

saguni
24-02-2010, 05:27 PM
தோனி மட்டும் அவருக்கு இன்னும் வாய்ப்புக்களை கொடுத்திருந்தால் அவர் 240 அடித்திருப்பார் ஆனால் 46வது ஓவரில் இருந்து முழுக்க முழுக்க தோனி ஆதிக்கம்தான் இருந்தது. ஏன் இப்படி முன்பொருமுறை சச்சினை சதம் அடிக்கவிடாமல் தினேஷ் கார்த்திக் போல கேவலமாக நடந்துகொண்டார் எனத்தெரியவில்லை.

எல்லம் அரசியலோ??

பா.ராஜேஷ்
24-02-2010, 05:42 PM
சச்சினுக்கு வாழ்த்துக்கள். ஆடவர் பிரிவில் முதல் இரட்டை சதம். மகளிரில் இவரை தாண்டி 229 ஓட்டங்கள் எடுத்துள்ளனர். அது எத்தனை பேருக்கு தெரியும்? மேலும் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் முதல் இரண்டு ஸ்கோர் அடிக்கப் பட்ட இடம் இந்தியா :)

அமரன்
24-02-2010, 08:46 PM
சாதனையாளனுக்கு வாழ்த்து!

ஆதி
25-02-2010, 05:47 AM
தோனி மட்டும் அவருக்கு இன்னும் வாய்ப்புக்களை கொடுத்திருந்தால் அவர் 240 அடித்திருப்பார் ஆனால் 46வது ஓவரில் இருந்து முழுக்க முழுக்க தோனி ஆதிக்கம்தான் இருந்தது. ஏன் இப்படி முன்பொருமுறை சச்சினை சதம் அடிக்கவிடாமல் தினேஷ் கார்த்திக் போல கேவலமாக நடந்துகொண்டார் எனத்தெரியவில்லை.

எல்லம் அரசியலோ??

அது ஒரு தற்செயலான நிகழ்வு.. மற்றும் சச்சினே அதனை பெரிது படுத்தவில்லை.. நல்லா கவனிச்சிருந்தீங்கனா.. 4 ஓட்டங்கள் போனவுடன் தினேஷ் கார்த்திக் முகம் மாறியது.. சச்சினிடம் அவர் மன்னிப்பு கேட்டது, சச்சின் பரவாயில்லை என்பது போல் தலையாட்டியது எல்லாம் புரிந்திருக்கும்..

நேசம்
25-02-2010, 09:15 AM
இன்னும் ஒன்னு பாக்கி இருக்கு.அது டெஸ்ட் மேட்சில் 300 ரன்கள் எடுக்க வேண்டும்.200 தொடுவதற்கு ஐந்து ஒவர்கள் தோனியால் காத்திருக்க வேTன்டியாதாக போய் விட்டது.
சாதனை நாயகனுக்கு வாழ்த்துகள்

ஆர்.ஈஸ்வரன்
25-02-2010, 09:20 AM
சாதனை நாயகனுக்கு வாழ்த்துகள்

aren
25-02-2010, 03:36 PM
சச்சின் டயர்ட் ஆகிவிட்டார் அதனால் தோனி கொஞ்சம் வேகமாக ஆடவேண்டியிருந்தது. தோனி சச்சின் சாதனையை மடக்க நினைத்தார் என்று சொல்வது சரியில்லை.

தென் ஆப்பிரிக்கா டீம் மட்டும்தான் இதுவரை 400க்கும் அதிகமாக அடித்து ஜெயித்திருக்கிறது. அதுதான் காரணம் என்று நான் நினைக்கிறேன்.

பால்ராஜ்
04-03-2010, 01:58 PM
சச்சின் சச்சின் தான் .. இன்னும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துக்கள்

xavier_raja
08-03-2010, 09:51 AM
Charles Coutry

arun
11-03-2010, 03:28 AM
சாதனை மன்னனுக்கு பாராட்டுக்கள்