PDA

View Full Version : தமிழ்சினிமா ஹீரோக்களின் அடுத்த படங்கள்



rajarajacholan
22-02-2010, 09:40 AM
விஜயகாந்த்

தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கும்பகோணம், நாகப்பட்டினம்......

விஜய்

வில்லு, அம்பு, கதை, கடப்பா, கம்பு, குச்சி,

அஜீத்,

அசல், நகல், ஒரிஜினல், ஜெராக்ஸ், கலர் ஜெராக்ஸ், ப்லாக் அண்ட் ஒயிட்

சூர்யா,

வாரணம் ஆயிரம், தோரணம் ரெண்டாயிரம், பூரணம் மூவாயிரம், பஞ்சவர்ணம் நாலாயிரம்,

சிம்பு

சிலம்பாட்டம், புலியாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பாம்பாட்டம்,

ஜீவா,

ஈ, கொசு, எரும்பு, கரப்பான் பூச்சி, மண்புழு,

விஷால்

சத்யம், INOX, அபிராமி, தேவிபாரடைஸ்

பரத்

சேவல், கோழி, புறா, வாத்து, காக்கா,

சேரன்

ராமன் தேடிய சீதை, அனுமான் தேடிய சீதை, ராவணன் கடத்திய சீதை

நகுல்,

காதலில் விழுந்தேன், பைக்ல விழுந்தேன், ரோட்ல விழுந்தேன், கீழ விழுந்தேன், டிச்சில விழுந்தேன்

விக்ரம்

கந்தசாமி, கருப்புசாமி, குப்புசாமி, குழந்தை சாமி,

தனுஷ்,

படிக்காதவன், முட்டாப்பய, தருதலை, மக்கு.....

ஆர்யா

நான் கடவுள், நான் அரக்கன், நான் எமன், நான் பேய்

ஜெயம் ரவி,

SOMETHING SOMETHING, NOTHING NOTHING, EVERYTHING EVERYTHING, ANYTHING ANYTHING

சரத்குமார்

1977, 1976, 1975, 1974, 1973

SJ சூர்யா,

NEWTON'S 3 LAW, PASCAL'S LAW, HOOKE'S LAW, SHAKILA

மாதவன்

குரு என் ஆளு, ப்ரியா உன் ஆளு, நமீதா நம்ம ஆளு,

சாந்தனு,

சக்கரகட்டி, நாமக்கட்டி, உப்புக்கட்டி, சுண்ணாம்பு கட்டி, வடசட்டி

----

மெயிலில் நண்பன் அனுப்பியது.

praveen
22-02-2010, 12:43 PM
ஏன் ரஜினியையும் கமலையும் விட்டுட்டீங்க. நீங்களாவது இட்டுக்கட்டி பதிந்திருக்கலாமில்லையா?.


பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே.

rajarajacholan
22-02-2010, 01:17 PM
ஏன் ரஜினியையும் கமலையும் விட்டுட்டீங்க. நீங்களாவது இட்டுக்கட்டி பதிந்திருக்கலாமில்லையா?.


பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே.

அதெல்லாம் பெரிய தலைங்க. அதனாலதான் விட்டுட்டாங்க பொல இருக்கு நமக்கு அந்தளவுக்கெல்லாம் அறிவிருந்தா எங்கெயோ போயிருப்போம்ல.

சிவா.ஜி
22-02-2010, 01:46 PM
கமல்,

தசாவதாரம், நீராதாரம், சோறாதாரம்......டோட்டல் சேதாரம்...

ரஜினி,

எந்திரன், சந்திரன், மகேந்திரன், யுகேந்திரன்...இப்போதைக்கு 'ரன்'...

ஏதோ நம்மாள முடிஞ்சது...

aren
22-02-2010, 02:01 PM
நம்ம ஆளுங்களுக்கு கொஞ்சம் இடம் கொடுத்தால் போதுமே, இப்படியென்ன இன்னும் எழுதுவார்கள்.

cmn_raj
23-02-2010, 03:58 AM
இதையும் சேர்த்துக்கோங்க..
விஜய் - பிளேடு
சிம்பு - பித்தலாட்டம்
விக்ரம் - முடியல சாமி
ஜீவா - கம்பளி பூச்சி(மீசை)
சரத்குமார் - 2011 (cm)

பா.சங்கீதா
26-03-2010, 05:56 AM
அனைத்துமே ரசிக்கும் படியாக இருந்தது ராஜா அண்ணா,சிவா அண்ணாவும் மற்றும் ராஜ் அண்ணாவும் நன்றாக யோசித்தார்கள் போலும்:)

arun
26-03-2010, 12:27 PM
கற்பனை வளம் நன்றாக இருக்கிறது ஆனால் சிரிப்பு வரவில்லை

உமாமீனா
28-02-2011, 05:33 AM
உங்க கற்பனைக்கு அளவே இல்லையோ? கடிவாளம் இல்லாத கற்பனை குதிரை - நன்றி

dellas
28-02-2011, 06:03 AM
நல்ல தமாசு.

முகம்மது ஹுமாயூன்
28-02-2011, 06:41 AM
மொக்கையா இருக்கு..........

sarcharan
01-03-2011, 08:45 AM
அப்ப சத்யராஜும் பிரபுவும் திருடங்களா நடிச்சா அந்த படத்தோட பேரு சின்ன கம்பி பெரிய கம்பியா?

sarcharan
01-03-2011, 08:46 AM
அடுத்த விஜயகாந்த் படம் : வெங்காயம் வெளஞ்ச மண்ணு