PDA

View Full Version : அன்னையோடே என் பிறந்த நாள்...



இன்பக்கவி
22-02-2010, 05:47 AM
எனக்கும் என் அம்மாவிற்கும் இன்று பிறந்தநாள்..
என் அம்மாவிற்கு சமர்ப்பணம்
http://farm5.static.flickr.com/4032/4377691017_5e719c9580.jpg
http://farm5.static.flickr.com/4043/4377691013_ed18552a4d_o.jpg

Narathar
22-02-2010, 06:02 AM
பிறப்புக்கு காரணமானவளோடே
பிறந்தநாளை கொண்டாடுவதென்பது
ஒரு அரிய பாக்கியம்!!!

அந்த பாக்கியத்தை கிடைக்கப்பெற்ற நீங்கள்...
உலகில் மற்றெல்லாப்பாக்கியங்களும் பெற்று வாழ மனதார வாழ்த்துகின்றேன்...

கீதம்
22-02-2010, 06:22 AM
ஒரு தாய்க்கு பிரசவம் என்பது மறுபிறவி என்பார்கள். உங்கள் தாய்க்கு இருபிறவியும் ஒரே நாளில் அமைந்ததை எண்ணி வியக்கிறேன். அவர்கள் ஆரோக்கியத்துடன் நெடுநாள் வாழ இறைவனை வேண்டுகிறேன். அம்மாவுக்கு என் வணக்கம்.

samuthraselvam
22-02-2010, 06:25 AM
உங்களுக்கு ஒரு பிறந்த நாள் தான் இன்பக்கவி ஆனால் உங்களின் அன்னைக்கோ ஒரே நாளில் இருமுறை பிறந்த அற்புதம் கிடைத்திருக்கிறது.....

உங்கள் தாய்க்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்... அவர் என்றும் சுகமாய் இருக்க இறைவனை பிராத்திக்கிறேன்.... தொடரட்டும் உங்கள் இணைந்த பிறந்த நாட்கள்....

இன்பக்கவி
22-02-2010, 07:25 AM
பிறப்புக்கு காரணமானவளோடே
பிறந்தநாளை கொண்டாடுவதென்பது
ஒரு அரிய பாக்கியம்!!!

அந்த பாக்கியத்தை கிடைக்கப்பெற்ற நீங்கள்...
உலகில் மற்றெல்லாப்பாக்கியங்களும் பெற்று வாழ மனதார வாழ்த்துகின்றேன்...

நன்றிகள் Narathar அவர்களே..
நீங்கள் சொல்வது சரி தான்...
சில நேரங்களில் என்னை போல பாக்கியம் பெற்றவர்கள் யார் என்று சந்தோசம் அடைந்து இருக்கிறேன்..
சில நேரங்களில் பயமாகவும் உள்ளது...
அந்த பயத்தின் வெளிபாடு தான் இந்த கவிதை

இன்பக்கவி
22-02-2010, 07:27 AM
ஒரு தாய்க்கு பிரசவம் என்பது மறுபிறவி என்பார்கள். உங்கள் தாய்க்கு இருபிறவியும் ஒரே நாளில் அமைந்ததை எண்ணி வியக்கிறேன். அவர்கள் ஆரோக்கியத்துடன் நெடுநாள் வாழ இறைவனை வேண்டுகிறேன். அம்மாவுக்கு என் வணக்கம்.

என் ஜனனதிற்காக மறுபிறவி கண்டவர்கள் தான் என் அம்மா...
என் ஆசையும் என் பிராத்தனையும் என் அம்மாவின் நலனுக்காகத்தான்
வணக்கம்
கீதம்..அம்மா அருகில் இருந்து வாசித்து கொண்டுதான் இருகிறார்கள் :icon_b:

ஜனகன்
22-02-2010, 07:28 AM
உங்கள் அன்னையின் பிறந்தநாள் பரிசு நீங்கள்தான்.
கொடுத்து வைத்தவர்கள் இருவரும்.மனமார வாழ்த்துகின்றேன் இருவரையும்.

இன்பக்கவி
22-02-2010, 07:29 AM
உங்களுக்கு ஒரு பிறந்த நாள் தான் இன்பக்கவி ஆனால் உங்களின் அன்னைக்கோ ஒரே நாளில் இருமுறை பிறந்த அற்புதம் கிடைத்திருக்கிறது.....

உங்கள் தாய்க்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்... அவர் என்றும் சுகமாய் இருக்க இறைவனை பிராத்திக்கிறேன்.... தொடரட்டும் உங்கள் இணைந்த பிறந்த நாட்கள்....

உங்கள் வாழத்துபடி எங்கள் பிறந்த நாள் தொடர இறைவனை பிராத்திக்கிறேன்

இன்பக்கவி
22-02-2010, 07:32 AM
உங்கள் அன்னையின் பிறந்தநாள் பரிசு நீங்கள்தான்.
கொடுத்து வைத்தவர்கள் இருவரும்.மனமார வாழ்த்துகின்றேன் இருவரையும்.

நீங்கள் சொல்வது போல தான் அப்பா வருடா வருடம் சொல்லி அம்மாவிற்கு அன்பளிப்பு வாங்கி தருவது இல்லையாம்...

இதை நான் சொல்லவில்லை அருகில் என் அம்மா சொல்லி சிரிக்கிறாங்கள்....:D
என்னை விட என்ன பரிசு வேண்டாம் என் அம்மாவிற்கு ;););)

பாரதி
22-02-2010, 10:03 AM
இனிய பிறந்த தின வாழ்த்து. அத்துடன் அம்மாவிற்கும் எங்கள் வணக்கங்களை கூறுங்கள்.

Akila.R.D
22-02-2010, 10:08 AM
இருவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

balanagesh
22-02-2010, 10:22 AM
இருவரும் இன்று போல் என்றும் வாழ்ந்திட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

சிவா.ஜி
22-02-2010, 11:18 AM
தாய்க்கும் சேய்க்கும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாட்டம் என்றால் இரட்டிப்பு மகிழ்ச்சி. உங்களின் தாய் என்றும் நலமுடன், தன் மகளுடன் தன் பிறந்தநாளை மகிழ்வோடு கொண்டாட வாழ்த்துகிறேன்.

இருவருக்கும் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

Ravee
22-02-2010, 02:14 PM
http://www.thesugarfairy.co.uk/images/gallery/pics/redrose.jpg

அம்மா நீங்களே ஒரு தித்திப்பான அம்மா , அதனாலே எங்களை ஆசிர்வாதம் பண்ணிட்டு நீங்க இந்த கேக்-யை பார்த்துடே இருப்பீர்கலாம் , நாங்கள் சாப்பிட்டு கொண்டே இருப்போமாம் சரியா .

rajarajacholan
22-02-2010, 02:31 PM
ஆஹா, வாழ்த்துக்கள் இருவருக்குமே. இந்தமாதிரியான வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது. கொண்டாடுங்க.

இன்பக்கவி
23-02-2010, 01:02 AM
இனிய பிறந்த தின வாழ்த்து. அத்துடன் அம்மாவிற்கும் எங்கள் வணக்கங்களை கூறுங்கள்.


இருவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...


இருவரும் இன்று போல் என்றும் வாழ்ந்திட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!


தாய்க்கும் சேய்க்கும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாட்டம் என்றால் இரட்டிப்பு மகிழ்ச்சி. உங்களின் தாய் என்றும் நலமுடன், தன் மகளுடன் தன் பிறந்தநாளை மகிழ்வோடு கொண்டாட வாழ்த்துகிறேன்.

இருவருக்கும் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.




அம்மா நீங்களே ஒரு தித்திப்பான அம்மா , அதனாலே எங்களை ஆசிர்வாதம் பண்ணிட்டு நீங்க இந்த கேக்-யை பார்த்துடே இருப்பீர்கலாம் , நாங்கள் சாப்பிட்டு கொண்டே இருப்போமாம் சரியா .


ஆஹா, வாழ்த்துக்கள் இருவருக்குமே. இந்தமாதிரியான வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது. கொண்டாடுங்க.
வாழ்த்திய உள்ளங்களுக்கு என் அம்மாவின் நன்றிகளும் வணக்கங்களும்..
அம்மா படித்து பார்த்து சந்தோசம் அடைந்தார்கள்...:icon_b::icon_b::icon_b:

என் அம்மாவுக்கு நான் கவிதைக்கூட எழுதுவேன் என்று நேற்றுத்தான் தெரியும்..:icon_b::icon_b::icon_b::icon_b::D