PDA

View Full Version : நான் விரும்பிய இலக்கிய வலை தளங்கள்



skpkumaran
18-02-2010, 11:25 AM
நீங்களும் சென்று பாருங்கள்


http://www.sramakrishnan.com/ ( writer ramakrishnan blog)

http://www.kalachuvadu.com/ (காலச்சுவடு)

http://www.keetru.com/ (கீற்று)

http://www.charuonline.com/ ( writer charu blog)

http://www.uyirmmai.com/ (உயிரோசை(இணைய இதழ்))

aren
18-02-2010, 01:58 PM
நல்ல செய்தி நண்பரே.

அமரன்
18-02-2010, 07:16 PM
தகவலுக்கு நன்றி நண்பரே!

அப்படியே உங்களையும் எங்களுக்கு அறிமுகப்படுத்துங்களேன்.

hariharans
19-02-2010, 12:59 AM
தகவலுக்கு நன்றி.

rajarajacholan
19-02-2010, 06:35 AM
thamilmantram.com கூட நல்ல இலக்கிய தளம் தான்.

ஜனகன்
19-02-2010, 07:23 AM
உங்களுக்கு தெரிந்ததை எம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே.

சிவா.ஜி
19-02-2010, 07:49 AM
பகிர்வுக்கு நன்றி நண்பரே...!!

jayashankar
19-02-2010, 04:04 PM
நல்ல தகவல்.

பகிர்ந்தமைக்கு நன்றிங்க குமரன்

anbukala
07-10-2010, 02:44 AM
எஸ்ரா வின் ப்ளாக் கும் , சாரு ப்ளாக் கும் இலக்கியம் பற்றிய அவர்களது எண்ணங்களை பகிர்பவைதான். இலக்கிய வலைத்தளம் அல்ல