PDA

View Full Version : ஜாலியா ஒரு பயணம்....Ravee
17-02-2010, 03:29 PM
ஜாலியா ஒரு பயணம்....

http://farm3.static.flickr.com/2100/2273104973_14b9100b31.jpgநெரிசலான பேருந்தில் நிற்பதற்கு இடம் பிடித்தேன்.,

எதிரில் ஒரு இளம் பெண் இருக்கையில் அமர்ந்திருந்தாள் .,

இளமை துள்ளும் விழிகள் ,எதையும் அலட்சிய படுத்தும் முகம் .,

இதழ்கள் பாடல் ஒன்று முணுமுணுக்க, கண்கள் நிலையில்லாமல் பாவியது .,

அவள் கையில் கைபேசி , விசைகளை விரல்கள் சொடுக்க ..........

பூவாக விரிந்தது செல் திரை .........

யாருக்கோ " ஹாய் " என்றாள்., குறுந்தகவலில்.,

" ஹாய் " என்று பதில் வந்தது.,

" எங்கே " என்றாள் மீண்டும்.,

" பஸ்ஸில் " என்று பதில் வந்தது.,

நானும் " பஸ்ஸில் " !!! என்றாள் ஆச்சரிய குறியுடன்.,

சரி, சரி, இருவரும் பஸ்சில் என்றால் " பார்ட்டி கொடு" என்று பதில் வந்தது.,

" உன் பஸ்சில் ரொம்பவும் கூட்டமோ " என்றாள்.,

" ம்ம் ரொம்ம்பா ...... " என்று நீட்டி இருந்தது .,

" நல்ல வேலை நான் சிட்டிங் " என்றாள் .,

" நானும்தான் " என்று பதில் வந்த்து .,

" சாப்பிட்டியா " என்றாள் .,

" இனிமேல்த்தான் " என்று பதில் வந்தது .,

" ஹீ...ஹீ " என்றாள் .,

" என்னடி " என்று பதில் .,

" சிவப்பு கலர் டி சர்ட் போட்டு ஒருத்தன் என்னை பார்த்து வழியுறான் " என்றாள் .,

சிறிது நேரம் பதில் இல்லை ....................

" போடி லூசே அவன் என்னை பார்த்துதான் வழியுறான் " என்று வந்தது பதில் .,

அடுத்த கேள்விக்கு தயங்கினாள் ...............

" அடி நாயே எங்கே இருக்க " என்றாள் .,

" திரும்பி பாரு எருமை மாடு உனக்கு பின்னாலே " என்று பதில் .,

தோழிகள் இருவரும் சுற்றி இருந்த கூட்டத்தை மறந்தனர் .,

" நாயே பேயே " என்று அடை மொழிகளுடன் கூச்சம் இல்லாமல் பலமாய் பேசி சிரித்தனர் .

ம்ம் ...

வாழ்க இலவச குறுந்தகவல் சேவை .,

வாழ்க இளைய சமுதாயம் .

வியாசன்
17-02-2010, 03:42 PM
நன்றி ரவி உங்கள் கண்முன் நடப்பதை அழகாக கவிதையாக கொண்டு வருகின்றீர்கள். ஓசியாக சந்தணம் கிடைத்தால் எங்கேயோ எல்லாம் பூசுவார்களாம்.
பாராட்டுக்கள்.

Ravee
17-02-2010, 06:19 PM
அன்பு வியாசன் ,
என் பணி நிமித்தம் பலமணி நேரம் பேருந்தில் பயணப்பட வேண்டி இருக்கிறது. எத்தனை மணி நேரம் தான் தூங்கி கொண்டோ , அபத்தமான படங்களை பார்த்து கொண்டு செல்வது. அக்கம் பக்கம் இருக்கும் மனிதர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தால் பல கதையின் கருக்கள் கிடைக்கும்

செல்வா
21-02-2010, 11:54 AM
ஒரு காட்சியை கவிதையாக்குதல்...
அத்தனை எளிதன்று...
நல்லாருக்கு...

தொடர்ந்து எழுதுங்கள்....

Ravee
22-02-2010, 04:16 AM
நன்றி செல்வா, இதுபோன்ற சம்பவங்கள் பார்த்த சில மணி நேரங்களில் மறந்து விடும்,
அதை இப்படி நகைச்சுவையாய் மாற்றிக்கொண்டால் சில நேரங்களில் ரசிக்கும் படி இருக்கும் . ஆனால் இந்த கொடுமையை நெரிக்கும் கூட்டத்தில் ரசிக்க யோகா கற்று இருக்க வேண்டும் . ஹா ஹா ஹா

balanagesh
22-02-2010, 10:28 AM
கண்முன் நடந்ததை நளினமாக கவிதை வடிவில் சொல்லியிருக்கிறீர்கள்!!!

அந்த சிகப்பு சட்டைகாரர் பெயர் ரவியா??? ;-)

Ravee
22-02-2010, 01:44 PM
ஐயோ பாலா அது நான் இல்லைங்கோ , என் மனைவியும் இந்த பின்னூட்டங்களை பார்ப்பாங்க. நான் ஏதோ காமெடி செய்ய போய் கடைசியில் என்னை காமெடி பீஸ் ஆக்கிடாதிங்க .கை எடுத்து கும்பிடுறேன் .இனிமே ஆன்மிகம் மட்டும் தான் .... ஹா ஹா ஹா

இன்பக்கவி
23-02-2010, 01:26 AM
கண்முன் நடந்ததை நளினமாக கவிதை வடிவில் சொல்லியிருக்கிறீர்கள்!!!

அந்த சிகப்பு சட்டைகாரர் பெயர் ரவியா??? ;-)

ஐயோ பாலா அது நான் இல்லைங்கோ , என் மனைவியும் இந்த பின்னூட்டங்களை பார்ப்பாங்க. நான் ஏதோ காமெடி செய்ய போய் கடைசியில் என்னை காமெடி பீஸ் ஆக்கிடாதிங்க .கை எடுத்து கும்பிடுறேன் .இனிமே ஆன்மிகம் மட்டும் தான் .... ஹா ஹா ஹா

சரியாய் சொன்னீங்கள் பாலா...அது அவரே தான்...:D
அண்ணா அண்ணிக்கு நீங்கள் பயமா??:confused:
சொல்லவே இல்லை...:eek::eek::eek:
ஐயோ சோபி அக்கா இங்க வா அண்ணா அப்ரூவர் ஆகிட்டார்..:icon_rollout::icon_rollout:

Ravee
23-02-2010, 01:51 AM
சரியாய் சொன்னீங்கள் பாலா...அது அவரே தான்...:D
அண்ணா அண்ணிக்கு நீங்கள் பயமா??:confused:
சொல்லவே இல்லை...:eek::eek::eek:
ஐயோ சோபி அக்கா இங்க வா அண்ணா அப்ரூவர் ஆகிட்டார்..:icon_rollout::icon_rollout:

சின்ன மாமா பெரிய மாமா சீக்கிரம் வாங்க , விட்டா நம்பாளை கவுக்க பாக்குறங்க......:traurig001: :traurig001: :traurig001:

அக்னி
23-02-2010, 05:42 PM
பாவம் அலைபேசிகள்...
இவற்றையெல்லாம் அறிவதாற்தான்,
பேசி என்றிருந்தும்,
பேசாமலேயே இருக்கின்றனவோ...

யதார்த்தமாக விவரித்துள்ளீர்கள்... பாராட்டுக்கள்...

ஐயோ பாலா அது நான் இல்லைங்கோ , என் மனைவியும் இந்த பின்னூட்டங்களை பார்ப்பாங்க. நான் ஏதோ காமெடி செய்ய போய் கடைசியில் என்னை காமெடி பீஸ் ஆக்கிடாதிங்க .கை எடுத்து கும்பிடுறேன் .இனிமே ஆன்மிகம் மட்டும் தான் .... ஹா ஹா ஹா
அப்படியா சேதி...
இதுவரைக்கும் எனக்குத் தெரியாமற் போச்சே...
இனிப் பார்த்துக்கலாம்...

அக்னி2: எதுக்கு இனிப் பார்த்துக்கணும்..? இதிலிருந்தேப் பார்த்துக்கலாமே...

அக்னி1: அதுவுஞ்சரிதான்... நல்லதத் தள்ளிப்போடப்படாது...

இனிமே ஆன்மிகம் மட்டும் தான் ....
அப்போ இதுக்கு முன்னாடீ... என்னா ரவீ...

sofi
23-02-2010, 07:13 PM
ஜாலியா ஒரு பயணம்....

http://farm3.static.flickr.com/2100/2273104973_14b9100b31.jpgநெரிசலான பேருந்தில் நிற்பதற்கு இடம் பிடித்தேன்.,

எதிரில் ஒரு இளம் பெண் இருக்கையில் அமர்ந்திருந்தாள் .,

இளமை துள்ளும் விழிகள் ,எதையும் அலட்சிய படுத்தும் முகம் .,

இதழ்கள் பாடல் ஒன்று முணுமுணுக்க, கண்கள் நிலையில்லாமல் பாவியது .,

அவள் கையில் கைபேசி , விசைகளை விரல்கள் சொடுக்க ..........

பூவாக விரிந்தது செல் திரை .........

யாருக்கோ " ஹாய் " என்றாள்., குறுந்தகவலில்.,

" ஹாய் " என்று பதில் வந்தது.,

" எங்கே " என்றாள் மீண்டும்.,

" பஸ்ஸில் " என்று பதில் வந்தது.,

நானும் " பஸ்ஸில் " !!! என்றாள் ஆச்சரிய குறியுடன்.,

சரி, சரி, இருவரும் பஸ்சில் என்றால் " பார்ட்டி கொடு" என்று பதில் வந்தது.,

" உன் பஸ்சில் ரொம்பவும் கூட்டமோ " என்றாள்.,

" ம்ம் ரொம்ம்பா ...... " என்று நீட்டி இருந்தது .,

" நல்ல வேலை நான் சிட்டிங் " என்றாள் .,

" நானும்தான் " என்று பதில் வந்த்து .,

" சாப்பிட்டியா " என்றாள் .,

" இனிமேல்த்தான் " என்று பதில் வந்தது .,

" ஹீ...ஹீ " என்றாள் .,

" என்னடி " என்று பதில் .,

" சிவப்பு கலர் டி சர்ட் போட்டு ஒருத்தன் என்னை பார்த்து வழியுறான் " என்றாள் .,

சிறிது நேரம் பதில் இல்லை ....................

" போடி லூசே அவன் என்னை பார்த்துதான் வழியுறான் " என்று வந்தது பதில் .,

அடுத்த கேள்விக்கு தயங்கினாள் ...............

" அடி நாயே எங்கே இருக்க " என்றாள் .,

" திரும்பி பாரு எருமை மாடு உனக்கு பின்னாலே " என்று பதில் .,

தோழிகள் இருவரும் சுற்றி இருந்த கூட்டத்தை மறந்தனர் .,

" நாயே பேயே " என்று அடை மொழிகளுடன் கூச்சம் இல்லாமல் பலமாய் பேசி சிரித்தனர் .

ம்ம் ...

வாழ்க இலவச குறுந்தகவல் சேவை .,

வாழ்க இளைய சமுதாயம் .

உங்க கவிதை ரொம்ப அருமை அண்ணா ...!!:p
இருந்தாலும் அடுத்தவர்கள் தொலைபேசியில் பரிமாற்ற செய்த தகவலை நீங்கள் பார்த்தது செரியாக தோணவில்லை ..:eek:
செல்போனே ...டைரி இது இரண்டும் பார்ப்பது தவறு என்று நான் நினைக்கிறேன் ..:p:p

sofi
23-02-2010, 07:17 PM
கண்முன் நடந்ததை நளினமாக கவிதை வடிவில் சொல்லியிருக்கிறீர்கள்!!!

அந்த சிகப்பு சட்டைகாரர் பெயர் ரவியா??? ;-)

ஐயோ பாலா அது நான் இல்லைங்கோ , என் மனைவியும் இந்த பின்னூட்டங்களை பார்ப்பாங்க. நான் ஏதோ காமெடி செய்ய போய் கடைசியில் என்னை காமெடி பீஸ் ஆக்கிடாதிங்க .கை எடுத்து கும்பிடுறேன் .இனிமே ஆன்மிகம் மட்டும் தான் .... ஹா ஹா ஹா

சரியாய் சொன்னீங்கள் பாலா...அது அவரே தான்...:D
அண்ணா அண்ணிக்கு நீங்கள் பயமா??:confused:
சொல்லவே இல்லை...:eek::eek::eek:
ஐயோ சோபி அக்கா இங்க வா அண்ணா அப்ரூவர் ஆகிட்டார்..:icon_rollout::icon_rollout:ஆமா இந்த அளவு யாராலையும் செய்ய முடியா அண்ணா ..:rolleyes:
அந்த சிவப்பு சட்டை போட்டு வழிந்து கொண்டு நின்ற ஜீவன் எங்க ரவி தானே ..:p:p
உங்க மாதிரி ஆக்களால் இப்ப எல்லாம் பேருந்தில் பயணம் செய்ய முடியா வில்லை ..:icon_b::p:p:lachen001:

ஆமா நீங்க அன்னிக்கு பயமா ..சொல்லவே இல்லை:mini023:

sofi
23-02-2010, 07:22 PM
சின்ன மாமா பெரிய மாமா சீக்கிரம் வாங்க , விட்டா நம்பாளை கவுக்க பாக்குறங்க......:traurig001: :traurig001: :traurig001:

அண்ணா நாங்க எல்லாம் நாய்க்குட்டிய காவி கொண்டு திரிகிற போல.. :aetsch013::lachen001::sprachlos020:
பெருசு ...சின்ன மாமாவை எல்லாம் அழைத்து செல்வதில்லை ..:p:p

எங்க வழி தனி வழி:icon_rollout::icon_rollout:

அமரன்
28-02-2010, 10:31 AM
ஹி...ஹி.....
எனக்கும் இலவச குறுந்தகவல் வசதி உண்டு..
என் நண்பர்க\ளுக்கும் உண்டு..
நாங்களும் தொடருந்து, பேருந்துப் பயணங்கள் தான்..

அப்போ அந்த சிவப்புச் சட்டை...?????

நாங்கள் பயன்படுத்தும் விதத்தில்தான் ஒன்றின் பெறுமதி தங்கி உள்ளது!

Ravee
06-03-2010, 01:18 AM

அண்ணா கண்டிப்பாக உங்களையும் என்னையும் பார்த்து சிவப்பு சட்டைக்காரன் வழிய மாட்டான். சட்டைக்காரிக்கு வாய்ப்பு இருக்கிறது ...... ஹா ஹா ஹா கவனம் அண்ணா கவனம்

Ravee
06-03-2010, 01:21 AM
ஆமா இந்த அளவு யாராலையும் செய்ய முடியா அண்ணா ..:rolleyes:
அந்த சிவப்பு சட்டை போட்டு வழிந்து கொண்டு நின்ற ஜீவன் எங்க ரவி தானே ..:p:p
உங்க மாதிரி ஆக்களால் இப்ப எல்லாம் பேருந்தில் பயணம் செய்ய முடியா வில்லை ..:icon_b::p:p:lachen001:

ஆமா நீங்க அன்னிக்கு பயமா ..சொல்லவே இல்லை:mini023:

அண்ணனை கவிழ்த்தும் விசயத்தில் மட்டும் அக்காவும் தங்கையும் ஒன்று சேருங்கள் .... சண்டை கோழிகளா ... சமாதானம் ஆயாச்சா ???? :icon_rollout: :icon_rollout: :icon_rollout: