PDA

View Full Version : நல்லவை நடக்க...!



குணமதி
16-02-2010, 02:15 PM
நல்லவை நடக்க...!


என்ன உலகம் இது?

எல்லாமே தன்னலம்.

எங்கெங்கும் வணிக நோக்கு.

உற்றார்க்கும் உறவோர்க்கும்

உரிமை மீறிய சலுகை, உதவி.

எண்ணிக் குமையாது -

சிறு சிறு நல்லுணர்வையும்...

போற்றிப் புகழ்ந்து

ஊக்கினால் -

நல்லவை நடக்க -

வாய்ப்புகள் பெருகும்!