PDA

View Full Version : ஆன்மா



ஆதி
15-02-2010, 12:21 PM
அகால மரணம்
அடைந்தவனின் ஆன்மா
உச்சி வேளையில்
பேயாய் உலாவும் என்றாள் பாட்டி..

களிமண் பிடித்து
காற்றூதி
உயிர்ப்பிக்கப்பட்டவந்தான் மனிதன் என்றால்
உலாவுவது
கடவுளின் ஆன்மா தானே ??