PDA

View Full Version : பிப்ரவரி -14 கட்சிகள் போராட்டம்



muthuvel
13-02-2010, 12:05 PM
காதலுக்கு எதிர்ப்பு ,பெற்றோர்கள்,
காதலற்கு எதிர்ப்பு ,மற்றோர்கள் ...


கலாச்சார சீர்கேடு,
கட்சிகளின் எதிர்ப்பு ,
காதலி தங்கையானால்...

gans5001
22-02-2010, 04:54 AM
காதலி தங்கையானால்...

பிப் 14 கொண்டாட முடியாததால் காதலி தங்கை ஆவதா.. என்ன காதலப்பா இது

(தங்கையானாள் சரியா? தங்கையானால் சரியா? சிறிது கவனம் தேவை)

muthuvel
22-02-2010, 04:56 AM
சில கட்சிகள் அன்று காதலர்களை ராக்கி கட்ட சொல்லுகிறார்கள் ,
தொலைகாட்சியில் பார்த்திர்களா ?

gans5001
23-02-2010, 04:37 AM
சில கட்சிகள் அன்று காதலர்களை ராகி கட்ட சொல்லுகிறார்கள் ,
தொலைகாட்சியில் பார்த்திர்களா ?

ராகிக்கும் ராக்கிக்கும் தொடர்பேயில்லை. சின்ன சின்ன எழுத்துப்பிழைகள் உங்கள் கவி முயற்சியை பாழாக்கி விடலாம். கவனம் தேவை.