PDA

View Full Version : ஒலிம்பிக்கில் கிரிக்கட்



அமரன்
13-02-2010, 11:22 AM
ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டையும் சேர்த்துக்கொள்ள ஒலிம்பிக் அமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளதாம். 2020 ஆம் ஆண்டு இது நடைமுறைப்படுத்தப்படுமாம். 20>20 போட்டி என பரிந்துரைக்கப்பட்டாலும் எந்த மாதிரிப் போட்டி என்பது இறுதி செய்யப்படவில்லையாம். இப்பதான் இங்க செய்தில சொன்னாங்க.

இது தொடர்பாக முன்பொரு முறை தோழர்களுடன் உரையாடும் போது ஊரைக் கெடுத்தது போதாதென்று உலகைக் கெடுக்கக் கிளம்பிட்டாங்க என்றும் அதை மறுத்தும் கருத்துலாவியது.

muthuvel
13-02-2010, 11:59 AM
வரவேற்கிறோம்

சிவா.ஜி
13-02-2010, 12:05 PM
அப்ப ஒலிம்பிக்கும் ஒரு மாசம் நடக்குமோ....?

muthuvel
13-02-2010, 12:09 PM
இருபதுக்கு இருபது ஆட்டம் நல்லது

aren
13-02-2010, 01:57 PM
கிரிக்கெட்டில் பணம் நிறைய வருகிறது, அதனால் அதை சேர்த்தேயாகவேண்டிய கட்டாயத்தில் ஒலிம்பிக் இருக்கிறது.

இதுக்கெல்லாம் காரணம் பணம் பணம் பணம்