PDA

View Full Version : அன்புக்கோர் தினம்



Mano.G.
11-02-2010, 12:01 AM
சகோதர சகோதரிகளுக்கிடையே பகமை,
உறவுகளுக்கிடையே விரிசல்கள்,
நட்புகிடையே பூசல்கள்,
காதலர்களுக்கிடையே சந்தேகங்கள்,
கணவன் மனைவிக்கிடையே ஊடல்கள்,
குடும்பத்தில் இவைகள்,

பொதுவில் நேயமா அது என்ன

மனித நேயமா அது எங்கு கிடைக்கும்,

இவ்வேலையில் அன்புக்கோர் தினம் (பிப்ரவரி 14)
காதலர் தினம்,
மேலுள்ள அனைத்தும்
தீர்க்கும், தீர்க்குமா??


மனோ.ஜி

aren
11-02-2010, 12:33 AM
உங்கள் வாக்கு பலிக்கட்டும் மனோ. பகையை மறப்போம் நட்புடன் இருப்போம்.

அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

சிவா.ஜி
13-02-2010, 12:25 PM
அனைத்தையும் தீர்க்கும் சக்தி காதலுக்கு உண்டு மனோ.ஜி அவர்களே. ஆனால் காதலர் தினத்துக்கு இல்லை என்பதே என் தாழ்மையான கருத்து.

உமாமீனா
15-02-2011, 05:59 AM
அனைத்தையும் தீர்க்கும் சக்தி காதலுக்கு உண்டு மனோ.ஜி அவர்களே. ஆனால் காதலர் தினத்துக்கு இல்லை என்பதே என் தாழ்மையான கருத்து.

இதை நான் வழிமொழிகிறேன்