PDA

View Full Version : கிங்ஸ் லெவன் பஞ்சாப்!!!



aren
10-02-2010, 03:08 AM
கிங்ஸ் லெவன் பஞ்சாப்!!!

கிங்ஸ் லெவன் பஞ்சாப் டீமை பிரீத்தி சிந்தாவிடமிருந்தும், நெஸ் வாடியாவிடமிருந்தும் ஹீரோ ஹோண்டா கம்பெனி 260 மில்லியன் டாலருக்கு இன்று வாங்கிவிட்டது.

இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை.

அன்புரசிகன்
10-02-2010, 03:45 AM
அட. ஆக 260 மில்லியர் டொலருக்கா.. நானும் பில்லியனில் இருக்கும் என்று நினைத்தேன்...

-பில்லியனர் அன்பு :D :D :D

சிவா.ஜி
10-02-2010, 04:23 AM
மொத்த டீமையே விலைக்கு வாங்கிட்டாங்களா...? முதலாளி மாற்றம்....ஆட்டத்தில் மாற்றத்தைக் கொண்டு வருமான்னு பாக்கலாம்.

ஓவியன்
11-02-2010, 01:04 PM
ம்ஹூம், அப்ப இந்த தடவை கட்டிப் பிடி வைத்தியம் நடக்காதா...?? :sprachlos020::sprachlos020:

arun
11-02-2010, 01:16 PM
அப்படி ஏதும் இல்லையென மறுப்பு தெரிவித்து இருக்கிறார்களே

aren
11-02-2010, 02:26 PM
ஆமாம் இன்று மறுப்பு வந்திருக்கிறது.

http://cricket.rediff.com/report/2010/feb/10/hero-honda-buys-kings-xi-punjab.htm