PDA

View Full Version : உணவு



குணமதி
07-02-2010, 04:12 AM
உணவு



இயற்கையில் விளையும்

புல்

தழை

பூ

காய்

கனி -

எனப் பல நிலைத்தும்

உணவுகள் தாமோ?

இவை இவை உணவென

இவை இவை சுவையென

இவை இவை விரும்பென

இவரே

பிரித்திருக்கின்றார்!

இளசு
19-02-2010, 06:30 PM
உண் அல்லது உண்ணப்படு..

கார்பனின் இடையறாச் சுழற்சி..

உணவுச்சங்கிலி, உணவுச்சக்கரம்... உயிர்களின் ஆதாரம்..


பாராட்டுகள் குணமதி..

குணமதி
20-02-2010, 12:10 PM
மிக்க நன்றி.