PDA

View Full Version : மது பழக்கம்



muthuvel
05-02-2010, 04:06 PM
எனக்கு பிடித்திருந்தது ,
உனக்கு என்னை பிடிக்காததற்கு முன் ,
எனக்கு பிடிக்கவில்லை ,
உனக்கு என்னை பிடித்த பின் ,
என் மது பழக்கம் ..

சுகந்தப்ரீதன்
07-02-2010, 08:47 AM
ஆக மொத்தம் ஏதோ ஒன்னுக்கு அடிமையா இருக்கறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க போலிருக்கு முத்துவேலு..!!

வாழ்த்துக்கள் மதுவை விட்டதற்க்கும் மாதுக்கு பிடிச்சதுக்கும்..!!

சிவா.ஜி
07-02-2010, 09:10 AM
மாதுக்காக மதுவை விட்ட முத்துவேலுக்குப் பாராட்டுக்கள். நல்லா எழுதியிருக்கீங்க. வாழ்த்துகள்.

ஆர்.ஈஸ்வரன்
07-02-2010, 09:16 AM
எனக்கு பிடித்திருந்தது ,
உனக்கு என்னை பிடிக்காததற்கு முன் ,
எனக்கு பிடிக்கவில்லை ,
உனக்கு என்னை பிடித்த பின் ,
என் மது பழக்கம் ..

படித்தால் தள்ளாட்டம் வருகிறதே

muthuvel
26-02-2010, 09:25 AM
படித்தால் தள்ளாட்டம் வருகிறதே

அப்படி வரக்கூடாதே

செல்வா
26-02-2010, 10:10 AM
சட்டிக்குப் பயந்து அடுப்புல விழுந்தாப்புல
ஒரு மதுக்குப் பயந்து
இன்னொரு மாமது கிட்ட மாட்டிக்கிட்டீங்களே...

தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்....!


படித்தால் தள்ளாட்டம் வருகிறதே

மது பற்றிய கவிதையாச்சே.....

இன்பக்கவி
26-02-2010, 12:50 PM
கவிதை நல்லா இருக்கு
வாழ்த்துக்கள்..
என்ன இங்க ஒரே ஆண்கள் பின்னோடமா இருக்கே,,ஓ..இது இவங்க விஷயம் போல..