PDA

View Full Version : பிம்பம்



ஆதி
05-02-2010, 10:56 AM
வந்து போகும் ஒவ்வொன்றின்
பிம்பங்களையும்
சுவடுகளையும்
சுமக்கும் மனதிற்கு
எங்கு தேடியும் கிடைக்கவில்லை
ஒரு பிம்பம்..

rajarajacholan
05-02-2010, 11:24 AM
சார் ஒன்னும் புரியலைங்கலே

தாமரை
05-02-2010, 01:53 PM
கண்ணாடியால கண்ணாடியை பிரதிபலிக்க முடியுமா ஆதன்?

aren
05-02-2010, 01:55 PM
கண்ணாடியால கண்ணாடியை பிரதிபலிக்க முடியுமா ஆதன்?

சின்ன கண்ணாடியை பெரிய கண்ணாடியில் பிரதிபலிக்க முடியும்னு நினைக்கிறேன்.

சுகந்தப்ரீதன்
07-02-2010, 09:10 AM
தேடிக் கிடைப்பதில்லை என தெரிந்த ஒருபொருளை மனம் தேட தொடங்கியதேன் ஆதன்...?!

ஆர்.ஈஸ்வரன்
07-02-2010, 09:14 AM
தேடிக் கிடைப்பதில்லை என தெரிந்த ஒருபொருளை மனம் தேட தொடங்கியதேன் ஆதன்...?!

எல்லாம் ஒரு நம்பிக்கையில்தான்