PDA

View Full Version : (நாங்களும் கவிதை எழுதுவோம் :lol: )



rajarajacholan
05-02-2010, 04:20 AM
சென்னை சில்க்ஸில்
தமன்னா சுடிதாரை என் அக்கா எடுத்து கொண்டாள்
வேட்டைகாரன் ஜீன்ஸை என் தம்பி எடுத்து கொண்டான்
அம்மாவுக்கு ராதிகா புடவையும்
அப்பாவுக்கு அயன் பிரபு சட்டையும்
எடுத்து கொண்டார்கள்
ஆனால் யாருமே தனக்காக எதுவும்
எடுத்துகொள்ளவில்லை

(நாங்களும் கவிதை எழுதுவோம் :lol: )

சிவா.ஜி
05-02-2010, 04:39 AM
நல்லாருக்குங்க சோழன். துணிகளை விற்க கடைகள் பயண்படுத்தும் உத்தி. அன்னையிலருந்து இன்னையவரை இன்னும் மாறவே இல்லீங்க....நம்ம மக்களும்தான்.

வாழ்த்துகள்.

rajarajacholan
05-02-2010, 05:25 AM
நம்ம நட்சத்திரம் 2009 சாரே சொல்லிட்டாரு. அப்ப இது கவிதைதான் (அப்பாடி) நன்றிங்க. ஆனா அதுக்காக அடுத்தடுத்த கவிதை எதிர்பாக்காதீங்க, என்னா நமகிட்ட சரக்கு இல்லை. :-)

இன்பக்கவி
05-02-2010, 08:31 AM
ஆஹா ஹா
நல்லா இருக்குங்க..:icon_b:
எழுதுங்க அதெல்லாம் கவிதை தானா வரும்:D
நானே எழுதுறேன்..:icon_ush:
நீங்களும் எழுதலாமே..:lachen001:

ஆர்.ஈஸ்வரன்
05-02-2010, 09:18 AM
நல்லா இருக்குங்க

samuthraselvam
05-02-2010, 09:30 AM
அதானே நாம எழுதி அதை கவிதைன்னு சொன்னா அது கவிதையே தான்.....:D

நீங்க இன்னும் முயற்சி செய்து அடுத்து நகைக் கடையில் போய் கவிதை எழுதுங்க சோழரே......:lachen001:

ஆர்.ஈஸ்வரன்
05-02-2010, 09:32 AM
[QUOTE=samuthraselvam;452954]அதானே நாம எழுதி அதை கவிதைன்னு சொன்னா அது கவிதையே தான்.....:D

பிறருக்கு?

samuthraselvam
05-02-2010, 09:48 AM
[QUOTE=samuthraselvam;452954]அதானே நாம எழுதி அதை கவிதைன்னு சொன்னா அது கவிதையே தான்.....:D

பிறருக்கு?

எதையுமே பாஸிடிவா திங் பண்ணுங்க ஈஸ்வரன்

பா.ராஜேஷ்
05-02-2010, 10:10 AM
அது சரி, நீங்களாவது உங்களுக்காக எடுத்துக் கொண்டீர்களா இல்லையா!? :D

rajarajacholan
05-02-2010, 11:12 AM
அது சரி, நீங்களாவது உங்களுக்காக எடுத்துக் கொண்டீர்களா இல்லையா!? :D

ஹ ஹா இது ஒரு நல்ல கேள்வி.
என்னோட டர்ன் வரப்ப, பர்ஸ் காலி. Oops!

யவனிகா
05-02-2010, 12:22 PM
ஹ ஹா இது ஒரு நல்ல கேள்வி.
என்னோட டர்ன் வரப்ப, பர்ஸ் காலி. Oops!

அப்ப உங்களுக்கு நான் ஒரு யோசனை சொல்றேன்
உங்களுக்கு முன்னால கோவா பேண்டு போட்டிருக்காரில்ல
அவரு பர்ஸ்ச நீங்க எடுத்துக்கோங்க....

அமரன்
05-02-2010, 10:11 PM
அப்ப உங்களுக்கு நான் ஒரு யோசனை சொல்றேன்
உங்களுக்கு முன்னால கோவா பேண்டு போட்டிருக்காரில்ல
அவரு பர்ஸ்ச நீங்க எடுத்துக்கோங்க....
பிக்பாக்கெட் ஜீன்ஸுக்காக்கா.

அமரன்
05-02-2010, 10:13 PM
அரை குறையாப் போவதோ
ஆடை மூடிப் போவதோ
இப்போது பிறருக்காகத்தானே சோழன்!

பாராட்டுகள்.

குணமதி
06-02-2010, 03:17 AM
நம்ம நட்சத்திரம் 2009 சாரே சொல்லிட்டாரு. அப்ப இது கவிதைதான் (அப்பாடி) நன்றிங்க. ஆனா அதுக்காக அடுத்தடுத்த கவிதை எதிர்பாக்காதீங்க, என்னா நமகிட்ட சரக்கு இல்லை. :-)

சோழரே,

நாட்டு நடப்பில், உண்மையில், நீங்கள் எழுதிய கவிதை, மிகப் பொருத்தமான அசத்தல் கவிதையாகும்!

நீங்களே உங்களை ஐயுற வேண்டாம்.

நன்றாக எழுதக்கூடியவர் என்று உங்கள்எழுத்தே சொல்கிறது.

பாராட்டுக் குரியதையே எழுதியிருக்கிறீர்கள்.

rajarajacholan
06-02-2010, 03:38 AM
அப்ப உங்களுக்கு நான் ஒரு யோசனை சொல்றேன்
உங்களுக்கு முன்னால கோவா பேண்டு போட்டிருக்காரில்ல
அவரு பர்ஸ்ச நீங்க எடுத்துக்கோங்க....

நல்ல ஐடியாதா, ஆனா கோவா பேண்ட்ல பாக்கெட்டே இல்லையாம். lol

rajarajacholan
06-02-2010, 03:39 AM
@ அமரன், நமக்காகவும் இருக்க்லாம்லங்க.

@ குணமதி, இருந்தாலும் நீங்க ரொம்பவும் சகிப்புவாதி.

குணமதி
06-02-2010, 06:41 AM
@ அமரன், நமக்காகவும் இருக்க்லாம்லங்க.

@ குணமதி, இருந்தாலும் நீங்க ரொம்பவும் சகிப்புவாதி.

உண்மையில் உங்கள் எழுத்து எவ்வளவோ மேல்!

rajarajacholan
06-02-2010, 07:12 AM
உண்மையில் உங்கள் எழுத்து எவ்வளவோ மேல்!

ஹெ ஹே,, அபடின்னா அடுத்து என் எழுத்தை பீமேலா (Female) எழுத முயற்சிகிறேன். :D

மன்மதன்
06-02-2010, 11:39 AM
கவிதை எழுதினா வராது...எழுத எழுததான் வரும்.. முதல் முயற்சிக்கு வாழ்த்துகள் சோழரே..

rajarajacholan
06-02-2010, 12:26 PM
கவிதை எழுதினா வராது...எழுத எழுததான் வரும்.. முதல் முயற்சிக்கு வாழ்த்துகள் சோழரே..

முதல்முயற்சியில்லைங்க சார். காலெஜ்ல நிறைய பேப்பர்கள்ல எழுதியிருக்கோம். ஆனா அதையெல்லாம் கவிதைன்னு சொல்ல ஒரு தைரியம் வேனும்.