PDA

View Full Version : HOW TO LEARN TAMIL TYPE



mselva1234
30-01-2010, 04:55 AM
Pls. advice me “How to learn Tamil Type?”

ஓவியன்
30-01-2010, 05:01 AM
நண்பரே,

கீழ்வரும் திரிகள் உங்களுக்கு உதவிடும்...

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12198

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8627

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13959

அக்னி
16-02-2011, 12:26 PM
நண்பரே...
இத்திரியில் ஓவியனின் பதிவிலுள்ள சுட்டிகள் உங்களுக்கு உதவவில்லையா?

இன்றும் உங்களது இந்த

thanks for your details
ஆங்கிலப்பதிவை மன்றத்திற் கண்டதால்,
உங்களின் இத்திரியையே மேலெழுப்புகின்றேன்.

தமிழிற் தட்டச்சிட ஏதேனும் தடங்கல்கள் இருந்தால், உதவிகள் தேவைப்படின் இங்கேயே தெரிவியுங்கள்.
தகுந்த வழிமுறைகளை மன்றமக்கள் சொல்லுவார்கள்.

தமிழில் எழுதுவது கடினமானதல்ல.
முயலுங்கள்...

மன்றம் தமிழில் மட்டும் கமழ நாம் சிறிது முயற்சிப்போமே...

முரளிராஜா
16-02-2011, 01:25 PM
ஆம் நண்பரே, மிகவும் எளிமையான விசயம்தான் தமிழில் பதிவிடுவது.

நாவலன்
30-06-2011, 02:51 PM
தமிழில் தட்டச்சு செய்வது மிக எளிமையானது. இங்கே இருக்கும் சுட்டிகள் மிக பயனுள்ளவை.

கௌதமன்
10-07-2011, 08:21 AM
எபிக் உலாவியை பயன்படுத்துங்கள் !
பிரச்சனை தீர்ந்தது!!