PDA

View Full Version : தட்டி எழுப்பியது



muthuvel
29-01-2010, 02:51 AM
என் தோல்வி தட்டி எழுப்பியது ,
என் வெற்றியை ...

என் சோம்பல் தட்டி எழுப்பியது
என் சுறுசுறுபை ..

என் அவமானம் தட்டி எழுப்பியது ,
என் சுயமரியாதையை ...

சிவா.ஜி
29-01-2010, 04:31 AM
தட்டி எழுப்பப்ப*ட்டவைகளை...மறுபடி தூங்கவிடாமல்...வெற்றிப்பாதையில் வேகமாய் செல்ல வேண்டும்.

வாழ்த்துகள் முத்துவேல்.

அக்னி
29-01-2010, 06:52 AM
எழுப்பப்பட வேண்டியவைகளை வரிசைப்படுத்தும் அழகான கவிதை.

இவையெல்லாம் தட்டி எழுப்பப்பட்டால்,
எமது வாழ்க்கை தூசு தட்டப்பட்டுப் பொலிவைப் பெறும்.

பாராட்டுக்கள் முத்துவேல்.

இறுதித் தட்டி எழுப்பல் மட்டும் புரியவில்லை.

muthuvel
30-01-2010, 02:37 AM
பாராட்டுக்கு நன்றி