PDA

View Full Version : தற்போதைய செய்தி இலங்கையில் இன்று குண்டு வெடிப்பு ?



muthuvel
26-01-2010, 02:18 AM
இலங்கையில் இன்று நடைபெறும் தேர்தலில் ,
பதிமூன்று இடங்களில் குண்டு வெடிதிருபதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிகின்றன ,
முக்கியமாக யாழ்பாணம் நகரில் நடந்துள்ளது

விகடன்
26-01-2010, 03:31 AM
சிறுபான்மையில் பெரும்பான்மை யாருக்கு வாக்களிக்கும் எனத்தெரிந்து இந்தத் தாக்குதல் நடைபெற்றிருக்கலாம். எல்லாம் மக்களை ஓட்டுச் சாவடிக்கு போவதை தவிர்க்க செய்யும் செயற்பாடுகள்தான்.
இந்த விடயத்தை அறிந்த பெரும்பான்மை போர் இன்னும் முடியவில்லை என்று நினைக்கவும் வாய்ப்புண்டு.

எது நடந்தாலும் புலம்பெயர் தமிழர்களிற்கு இத்தேர்தல் ஓர் காமடிதான்.

ஓவியன்
26-01-2010, 03:41 AM
வெடித்தவற்றில் பல கைக்குண்டுகளாமே...

இது ஒன்றும் பாரதூரமான விடயம் கிடையாதே.. :wuerg019:

விகடன்
26-01-2010, 06:00 AM
குண்டு வெடிப்புக்களால் இழப்புக்கள் ஏதுமில்லை என வானொலிச் செய்திகள் தெரிவிக்கின்றனவாம்.